"ஆளுமை:செல்லத்துரை, க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=செல்வத்துரை | + | பெயர்=செல்வத்துரை| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
− | வகை= | + | வகை=கல்வியியலாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | க | + | செல்லத்துரை, க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் தலைமை அதிபராகப் பணியாற்றியுள்ளார். |
− | இவர் | + | இவர் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ், சைவ வளர்ச்சிக்காகப் பணியாற்றினார். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்த சிலப்பதிகார விழாக்குழுவின் துணைத்தலைவராகவும் பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965 ஆம் ஆண்டு நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் புங்குடுதீவுக் கிராம சங்கத் தலைவராகவும் இருந்து பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|187}} | {{வளம்|11649|187}} |
04:46, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்வத்துரை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் தலைமை அதிபராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ், சைவ வளர்ச்சிக்காகப் பணியாற்றினார். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்த சிலப்பதிகார விழாக்குழுவின் துணைத்தலைவராகவும் பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965 ஆம் ஆண்டு நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் புங்குடுதீவுக் கிராம சங்கத் தலைவராகவும் இருந்து பல சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 187