"நிறுவனம்:யாழ்/ காரைநகர் வியாவில் ஐயனார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
  
காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. குளக்கோட்டு மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் இவ் ஆலயம் காரைநகரின் மேற்குக் கரையில்  அமைந்திருப்பதால் காரைதீவின் காவல் தெய்வமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கோவில் சோழர்  காலச் சிற்பமரபின் ஏழுமாடக் கோபுரத்துடன் குளக்கோட்டனால் அமைக்கப்பட்டதாகும்.
 
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|3769|123-140}}

04:15, 28 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் வியாவில் ஐயனார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி வியாவில், காரைநகர் மேற்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. குளக்கோட்டு மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் இவ் ஆலயம் காரைநகரின் மேற்குக் கரையில் அமைந்திருப்பதால் காரைதீவின் காவல் தெய்வமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கோவில் சோழர் காலச் சிற்பமரபின் ஏழுமாடக் கோபுரத்துடன் குளக்கோட்டனால் அமைக்கப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 123-140