"நிறுவனம்:யாழ்/ சங்கானை பாலவைரவர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 8: | வரிசை 8: | ||
தொலைபேசி=| | தொலைபேசி=| | ||
மின்னஞ்சல்=| | மின்னஞ்சல்=| | ||
− | வலைத்தளம்=| | + | வலைத்தளம்=www.velanaipillaiyar.blogspot.com| |
}} | }} | ||
− | வேலணை பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் | + | வேலணை பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள வேலணை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கோயில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும். இதனால் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகின்றது. |
+ | |||
+ | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் பல சைவக் கோயில்கள் அழிக்கப்பட்டன. ஆனபோதும் இக்கோயில் அவர்களது கைவரிசைக்கு அகப்படாமல் முடியோடு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் 'முடிப்பிள்ளையார்' என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிசேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதால் மகாகணபதிப் பிள்ளையார் என்றும் வழங்கப்பட்டது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|72-82}} | {{வளம்|4640|72-82}} | ||
− | |||
− | |||
− |
05:54, 25 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை பெரியபுலம் கணபதிப் பிள்ளையார் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | வேலணை மேற்கு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் | www.velanaipillaiyar.blogspot.com |
வேலணை பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள வேலணை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கோயில் தாபிக்கப்பட்டிருக்கும் தலத்தின் பெயர் பெரியபுலம் என்பதாகும். இதனால் பெரியபுலம் மகாகணபதிப்பிள்ளையார் என அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் பல சைவக் கோயில்கள் அழிக்கப்பட்டன. ஆனபோதும் இக்கோயில் அவர்களது கைவரிசைக்கு அகப்படாமல் முடியோடு நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் 'முடிப்பிள்ளையார்' என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் தாபிக்கப்பட்ட மூர்த்திக்கு மகாகணபதி என்று கும்பாபிசேக காலத்தில் நாமகரணம் செய்யப்பட்டதால் மகாகணபதிப் பிள்ளையார் என்றும் வழங்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 72-82