"ஆளுமை:பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிவஶ்ரீ சொக்கலிங்க ஐயர் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவர் கலட்டிப் பிள்ளையார் கோவிலின் பாரம்பரியமான பூசகராக விளங்கியவர் | + | சிவஶ்ரீ சொக்கலிங்க ஐயர் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவர் கலட்டிப் பிள்ளையார் கோவிலின் பாரம்பரியமான பூசகராக விளங்கியவர். இவரது சேவை பிள்ளையார் கோவிலுடன் மட்டுமன்றி புங்குடுதீவு கிழக்குப் பகுதியிலுள்ள தெங்கந்திடல் பிள்ளையார், முருகமூர்த்தி கோவில், துர்க்கையம்மன் கோவில், பெரியதம்பிரான் கோவில் போன்ற ஆலயங்களிலும் தொடர்ந்தது. |
− | இவர் மட்டுமன்றி இவரின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளும் சைவமும் தமிழும் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. | + | இவர் மட்டுமன்றி இவரின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளும் சைவமும் தமிழும் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. சில வருடங்கள் கனடா சென்று தங்கியிருந்து பின் தாயகம் திரும்பி வந்து வாழ்ந்த பஞ்சாட்சர ஐயர் 1977இல் தமது 96ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|129-130}} | {{வளம்|11649|129-130}} |
01:20, 25 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பஞ்சாட்சரக் குருக்கள், சொக்கலிங்கம் |
தந்தை | சொக்கலிங்கம் |
பிறப்பு | |
இறப்பு | 1977 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவஶ்ரீ சொக்கலிங்க ஐயர் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமயப் பெரியார். இவர் கலட்டிப் பிள்ளையார் கோவிலின் பாரம்பரியமான பூசகராக விளங்கியவர். இவரது சேவை பிள்ளையார் கோவிலுடன் மட்டுமன்றி புங்குடுதீவு கிழக்குப் பகுதியிலுள்ள தெங்கந்திடல் பிள்ளையார், முருகமூர்த்தி கோவில், துர்க்கையம்மன் கோவில், பெரியதம்பிரான் கோவில் போன்ற ஆலயங்களிலும் தொடர்ந்தது.
இவர் மட்டுமன்றி இவரின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளும் சைவமும் தமிழும் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. சில வருடங்கள் கனடா சென்று தங்கியிருந்து பின் தாயகம் திரும்பி வந்து வாழ்ந்த பஞ்சாட்சர ஐயர் 1977இல் தமது 96ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 129-130