"ஆளுமை:புஸ்பம் அன்ரனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | திருமதி புஸ்பம் அன்ரனி அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் ஆரம்பத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் விஞ்ஞான பாட ஆசிரியராகவிருந்த காலத்தில் பல மாணவர்கள் விஞ்ஞான பாடங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். குடா நாட்டிற்கும் நெடுந்தீவிற்கும் | + | திருமதி புஸ்பம் அன்ரனி அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் ஆரம்பத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றினார். |
+ | |||
+ | இவர் விஞ்ஞான பாட ஆசிரியராகவிருந்த காலத்தில் பல மாணவர்கள் விஞ்ஞான பாடங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக குடா நாட்டிற்கும் நெடுந்தீவிற்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் மகாவித்தியாலயத்தின் அதிபராகவிருந்து இவர் சிறந்த சேவைகளையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3848|152}} | {{வளம்|3848|152}} |
04:31, 21 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | புஸ்பம் அன்ரனி |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி புஸ்பம் அன்ரனி அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் ஆரம்பத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றினார்.
இவர் விஞ்ஞான பாட ஆசிரியராகவிருந்த காலத்தில் பல மாணவர்கள் விஞ்ஞான பாடங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக குடா நாட்டிற்கும் நெடுந்தீவிற்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் மகாவித்தியாலயத்தின் அதிபராகவிருந்து இவர் சிறந்த சேவைகளையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 152