"வன்னி மான்மியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 13: வரிசை 13:
 
==வாசிக்க==
 
==வாசிக்க==
 
* [http://www.noolaham.net/project/01/28/28.htm வன்னி மான்மியம்] {{H}}
 
* [http://www.noolaham.net/project/01/28/28.htm வன்னி மான்மியம்] {{H}}
 +
 +
== நூல் விபரம் ==
 +
மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு. மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.
 +
 +
 +
'''பதிப்பு விபரம்''' <br/>
 +
வன்னி மான்மியம்: நான்கு பரிசோதனைக் கதைகள். நிலாந்தன். மல்லாவி: நியதி, 361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி, 1வது பதிப்பு, ஐனவரி 2002. (ஸ்கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம்).
 +
எiii, 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21ஒ14 சமீ.
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1689)
  
03:02, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்

வன்னி மான்மியம்
28.JPG
நூலக எண் 28
ஆசிரியர் நிலாந்தன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியதி
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் -

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

நூல் விபரம்

மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு. மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.

பதிப்பு விபரம்
வன்னி மான்மியம்: நான்கு பரிசோதனைக் கதைகள். நிலாந்தன். மல்லாவி: நியதி, 361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி, 1வது பதிப்பு, ஐனவரி 2002. (ஸ்கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம்). எiii, 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21ஒ14 சமீ.

-நூல் தேட்டம் (# 1689)

"https://noolaham.org/wiki/index.php?title=வன்னி_மான்மியம்&oldid=5511" இருந்து மீள்விக்கப்பட்டது