"ஆளுமை:பொன்னையா, ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:பொன்னையா ஐயம்பிள்ளை பக்கத்தை ஆளுமை:பொன்னையா, ஐயம்பிள்ளை என்ற தலைப்புக்கு வழிமா...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=பொன்னையா | + | பெயர்=பொன்னையா| |
− | தந்தை= | + | தந்தை= ஐயம்பிள்ளை| |
தாய்=பொன்னாச்சிப்பிள்ளை| | தாய்=பொன்னாச்சிப்பிள்ளை| | ||
பிறப்பு=1910.10.21| | பிறப்பு=1910.10.21| | ||
இறப்பு=1993.07.14| | இறப்பு=1993.07.14| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை= | + | வகை=ஆசிரியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | ஐயம்பிள்ளை | + | பொன்னையா, ஐயம்பிள்ளை (1910.10.21- 1993.07.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; இவரது தாய் பொன்னாச்சிப்பிள்ளை. இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும் யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். |
− | வேலணை கிராம | + | இவர் வேலணை கிராம சபை ஐந்தாம் வட்டாரப் பிரதிநிதியாகவும் வேலணை தபாலதிபராகவும் வேலணை கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துப் பல சமூக சேவைகளைச் செய்து வந்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|301-305}} | {{வளம்|4640|301-305}} |
02:40, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னையா |
தந்தை | ஐயம்பிள்ளை |
தாய் | பொன்னாச்சிப்பிள்ளை |
பிறப்பு | 1910.10.21 |
இறப்பு | 1993.07.14 |
ஊர் | வேலணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னையா, ஐயம்பிள்ளை (1910.10.21- 1993.07.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; இவரது தாய் பொன்னாச்சிப்பிள்ளை. இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும் யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் வேலணை கிராம சபை ஐந்தாம் வட்டாரப் பிரதிநிதியாகவும் வேலணை தபாலதிபராகவும் வேலணை கிராம முன்னேற்றச் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துப் பல சமூக சேவைகளைச் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 301-305