"ஆளுமை:பேரம்பலம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=வேலுப்பிள்ளை | + | பெயர்=பேரம்பலம், வேலுப்பிள்ளை| |
தந்தை=வேலுப்பிள்ளை| | தந்தை=வேலுப்பிள்ளை| | ||
தாய்=வள்ளியம்மை| | தாய்=வள்ளியம்மை| |
01:00, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பேரம்பலம், வேலுப்பிள்ளை |
தந்தை | வேலுப்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1896-04.10 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியோர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்பாத்துரை உபாத்தியார் என பலராலும் அறியப்படுகின்ற வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் வேலணையில் 1896ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவர் ஆலயங்களில் ஓதுவாராகவும், ஆசிரியராகவும், கடமையாற்றியுள்ளார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளை கௌரவித்து சைவ சேவா சங்கம் இவருக்கு 'சைவபூஷணம்' எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 216-219