"ஆளுமை:திருநாவுக்கரசு, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
செ.திருநாவுக்கரசு அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பண்டிதரும், முதுகலைப்பட்டதாரியுமான இவர் சிறந்த திறனாய்வாளரும், கவிஞருமாவார். ''தமிழின் இன உணர்வுக் கவிதைகள்'' பற்றிய ஆய்வு நூலொன்றையும், ''சிறுகதை இலக்கிய வளர்ச்சி'' என்ற ஆய்வு கட்டுரையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் பண்டிதர் க.வ. ஆறுமுகம் அவர்களில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
செ.திருநாவுக்கரசு வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பண்டிதரும், முதுகலைப்பட்டதாரியுமான இவர் சிறந்த திறனாய்வாளரும், கவிஞருமாவார். ''தமிழன் இன உணர்வுக் கவிதைகள்'' பற்றிய ஆய்வு நூலொன்றையும், ''சிறுகதை இலக்கிய வளர்ச்சி'' என்ற ஆய்வு கட்டுரையும், பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் பண்டிதர் க.வ. ஆறுமுகம் அவர்களில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|26}}
 
{{வளம்|4253|26}}

00:59, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, செ.
பிறப்பு
ஊர் அல்லைப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.திருநாவுக்கரசு வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பண்டிதரும், முதுகலைப்பட்டதாரியுமான இவர் சிறந்த திறனாய்வாளரும், கவிஞருமாவார். தமிழன் இன உணர்வுக் கவிதைகள் பற்றிய ஆய்வு நூலொன்றையும், சிறுகதை இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வு கட்டுரையும், பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் பண்டிதர் க.வ. ஆறுமுகம் அவர்களில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 26