"ஆளுமை:கைலாசபிள்ளை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:கைலாசபிள்ளை இளையதம்பி பக்கத்தை ஆளுமை:கைலாசபிள்ளை, இளையதம்பி என்ற தலைப்புக்கு வ...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கைலாசபிள்ளை | + | பெயர்=கைலாசபிள்ளை| |
− | தந்தை= | + | தந்தை=இளையதம்பி| |
தாய்=தையல்முத்து| | தாய்=தையல்முத்து| | ||
பிறப்பு=1907.01.21| | பிறப்பு=1907.01.21| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | இளையதம்பி | + | கைலாசபிள்ளை, இளையதம்பி (1907.01.21- 1979.06.20) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை இளையதம்பி; இவரது தாய் தையல்முத்து. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்றார். |
− | வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர் ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து | + | வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர், ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து காலியிலும் கைலாசபிள்ளை அன் கொம்பனி என்ற பெயரில் திறம்பட நடாத்தினார். தீவகத்திலிருந்து புகையிலையினைக்கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல இடங்களிலும் வியாபாரம் செய்து வேலணை புகையிலை உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தார். |
− | வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு | + | வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு சமூகசேவகனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|420-424}} | {{வளம்|4640|420-424}} |
01:20, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கைலாசபிள்ளை |
தந்தை | இளையதம்பி |
தாய் | தையல்முத்து |
பிறப்பு | 1907.01.21 |
இறப்பு | 1979.06.20 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசபிள்ளை, இளையதம்பி (1907.01.21- 1979.06.20) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை இளையதம்பி; இவரது தாய் தையல்முத்து. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.
வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர், ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து காலியிலும் கைலாசபிள்ளை அன் கொம்பனி என்ற பெயரில் திறம்பட நடாத்தினார். தீவகத்திலிருந்து புகையிலையினைக்கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல இடங்களிலும் வியாபாரம் செய்து வேலணை புகையிலை உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தார்.
வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு சமூகசேவகனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 420-424