"ஆளுமை:பாலசிங்கம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பாலசிங்கம் மாரிமுத்து|
+
பெயர்=பாலசிங்கம், மாரிமுத்து|
 
தந்தை=மாரிமுத்து|
 
தந்தை=மாரிமுத்து|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=ஊர்காவற்துறை|
 
ஊர்=ஊர்காவற்துறை|
வகை=புலவர்|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பாலசிங்கம் மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எழுதுவினைஞரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது ''தழும்பு'' என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், ''புதிய அலைகள்'' என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. இவரது ''நமக்கு விடியும்'' குறுநாவல் பரிசினைப் பெற்றது.
+
 
 +
மாரிமுத்து பாலசிங்கம் அவர்கள் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். கல்வியை நிறைவு செய்ததும் எழுதுவினைஞராக பணியாற்றினார். சிறுகதைகள், குறுநாவல்களை யதார்த்தமாக படைக்கும் ஆற்றல் மிக்கவர். இவரது ''தழும்பு'' என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், ''புதிய அலைகள்'' என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. ரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது ''நமக்கும் விடியும்'' எனும் குறுநாவல் பரிசினைப் பெற்றது. சிறுகதைகளுடன் பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|20-21}}
 
{{வளம்|4253|20-21}}

00:02, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசிங்கம், மாரிமுத்து
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாரிமுத்து பாலசிங்கம் அவர்கள் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். கல்வியை நிறைவு செய்ததும் எழுதுவினைஞராக பணியாற்றினார். சிறுகதைகள், குறுநாவல்களை யதார்த்தமாக படைக்கும் ஆற்றல் மிக்கவர். இவரது தழும்பு என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், புதிய அலைகள் என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. ரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது நமக்கும் விடியும் எனும் குறுநாவல் பரிசினைப் பெற்றது. சிறுகதைகளுடன் பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 20-21