"ஆளுமை:கனகசபாபதிப்பிள்ளை, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=புலவர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=இராசா உபாத்தியார்|
 
புனைபெயர்=இராசா உபாத்தியார்|
 
}}
 
}}
இராசா உபாத்தியார் என்று அழைக்கப்படும் கனகசபாபதிப்பிள்ளை ஓர் புலவராவார். சிறந்த சைவசீலரான இவர் வேலணை மேற்கில் புளியங்கூடலுக்கு அருகில் நடராசா வித்தியாசலையை தாபித்தார். அத்தோடு விடாமுயற்சியும் பல்துறை அனுபவங்களும் கைவரப் பெற்ற இவர் ''நடராசா அச்சகம்'' என்ற பெயருடன் ஓர் அச்சகத்தை நிறுவி ''கந்தப்பிள்ளை சைவசூக்குமார்த்த போதினியை'' வெளியிட்டார். அத்தோடு 1912ஆம் ஆண்டு ''சைவ சித்தாந்தம்'' என்ற நூலையும், 1917ஆம் ஆண்டு ''சிவநெறிப்பிரகாசம்'' என்ற நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
இராசா உபாத்தியார் என்று அழைக்கப்படும் கனகசபாபதிப்பிள்ளை ஓர் சிறந்த ஆசிரியர். சிறந்த சைவசீலரான இவர் வேலணை மேற்கில் புளியங்கூடலுக்கு அருகில் நடராசா வித்தியாசலையை தாபித்தார்.
 +
 
 +
விடாமுயற்சியும் பல்துறை அனுபவங்களும் கைவரப் பெற்ற இவர் ''நடராசா அச்சகம்'' என்ற பெயருடன் ஓர் அச்சகத்தை நிறுவி ''கந்தப்பிள்ளை சைவசூக்குமார்த்த போதினி'' எனும் நூலை வெளியிட்டார். அத்தோடு 1912ஆம் ஆண்டு ''சைவ சித்தாந்தம்'' என்ற நூலையும், 1917ஆம் ஆண்டு ''சிவநெறிப்பிரகாசம்'' என்ற நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|02-03}}
 
{{வளம்|4253|02-03}}

01:40, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகசபாபதிப்பிள்ளை, செ.
பிறப்பு
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசா உபாத்தியார் என்று அழைக்கப்படும் கனகசபாபதிப்பிள்ளை ஓர் சிறந்த ஆசிரியர். சிறந்த சைவசீலரான இவர் வேலணை மேற்கில் புளியங்கூடலுக்கு அருகில் நடராசா வித்தியாசலையை தாபித்தார்.

விடாமுயற்சியும் பல்துறை அனுபவங்களும் கைவரப் பெற்ற இவர் நடராசா அச்சகம் என்ற பெயருடன் ஓர் அச்சகத்தை நிறுவி கந்தப்பிள்ளை சைவசூக்குமார்த்த போதினி எனும் நூலை வெளியிட்டார். அத்தோடு 1912ஆம் ஆண்டு சைவ சித்தாந்தம் என்ற நூலையும், 1917ஆம் ஆண்டு சிவநெறிப்பிரகாசம் என்ற நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 02-03