"ஆளுமை:மருதையனார், இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மருதையனார் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
மருதையானார் வேலணை சரவணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர் என்பதை விட சிறந்த சமூக அரசியல் வாதியாகவே அடையாளம் காணப்பட்டார். 1958ஆம் ஆண்டு ''ஆசிரிய மணிப்பட்டமும்'' இவருக்கு கிடைத்தது. புதிய பொருள் பொதிந்த சொற்றொடர்களை உபயோகித்து எழுதிய நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டினை இவரது கட்டுரைகளில் காணலாம். எமது தீவுக்கு வேலணை தீவென்னும் பெயரே பொருத்தமானது என்று ''வேலணைத்தீவு'', ''கிழவன்'', ''பழந்தொழும்பன்'' என்னு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அந்நாட்களில் அயல்மதத்தாக்கத்தினால் வழுவிலந்து, சைவமும் தமிழும் போற்றுவார் அற்று போயிருந்த நிலையை மாற்ற ''வேலணைத்தீவு சைவ இளைஞர் சபையை'' தோற்றுவித்து அதன் மூலம் மாநாடுகளையும், விழாக்களையும் ஒழுங்கு செய்து, ஈழப் பெரும்புலவர்களையும் வரவழைத்து எழுச்சிக்காண செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4253|06-07}}
+
{{வளம்|4253|07-08}}

03:00, 14 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மருதையனார் இராமநாதர்
தந்தை இராமநாதர்
பிறப்பு
ஊர் வேலணையை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மருதையானார் வேலணை சரவணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர் என்பதை விட சிறந்த சமூக அரசியல் வாதியாகவே அடையாளம் காணப்பட்டார். 1958ஆம் ஆண்டு ஆசிரிய மணிப்பட்டமும் இவருக்கு கிடைத்தது. புதிய பொருள் பொதிந்த சொற்றொடர்களை உபயோகித்து எழுதிய நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டினை இவரது கட்டுரைகளில் காணலாம். எமது தீவுக்கு வேலணை தீவென்னும் பெயரே பொருத்தமானது என்று வேலணைத்தீவு, கிழவன், பழந்தொழும்பன் என்னு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அந்நாட்களில் அயல்மதத்தாக்கத்தினால் வழுவிலந்து, சைவமும் தமிழும் போற்றுவார் அற்று போயிருந்த நிலையை மாற்ற வேலணைத்தீவு சைவ இளைஞர் சபையை தோற்றுவித்து அதன் மூலம் மாநாடுகளையும், விழாக்களையும் ஒழுங்கு செய்து, ஈழப் பெரும்புலவர்களையும் வரவழைத்து எழுச்சிக்காண செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 07-08