"ஆளுமை:இரத்தினம், கார்த்திகேசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
கார்த்திகேசர் பொன்னம்பம் இரத்தினம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பயின்று 1933இல் பண்டிதர் பட்டமும், 1942இல் வித்துவான் பட்டமும், 1945ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்காலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1952இல் கீழைத்தேய மொழிகளில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், படசாலைகளுக்கான ஆய்வு அலுவலகராகவும், தமிழ் ஆசிரியராகவும்,ஆரம்பத்தில் இவர் கடமையாற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்து 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலும் 1970 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் 1977இல் ஊர்காவற்துறை தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். பல ஆண்டுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணை தலைவராகவும், பின் தலைவராகவும், துணைக் காப்பாளராகவும் இருந்து சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். மற்றும் தமிழ் இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம் போன்ற பல நூல்களையும் இவர் வெளியுட்டுள்ளார். இவர் தமிழ் மறைக் காவலர், திருக்குறள் செல்வர், குறள் ஆய்வுச் செம்மல், செந்தமிழ்க் கலைமணி உலகத் தமிழர் செம்மல் போன்ற பட்டங்களை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது. | கார்த்திகேசர் பொன்னம்பம் இரத்தினம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பயின்று 1933இல் பண்டிதர் பட்டமும், 1942இல் வித்துவான் பட்டமும், 1945ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்காலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1952இல் கீழைத்தேய மொழிகளில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், படசாலைகளுக்கான ஆய்வு அலுவலகராகவும், தமிழ் ஆசிரியராகவும்,ஆரம்பத்தில் இவர் கடமையாற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்து 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலும் 1970 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் 1977இல் ஊர்காவற்துறை தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். பல ஆண்டுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணை தலைவராகவும், பின் தலைவராகவும், துணைக் காப்பாளராகவும் இருந்து சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். மற்றும் தமிழ் இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம் போன்ற பல நூல்களையும் இவர் வெளியுட்டுள்ளார். இவர் தமிழ் மறைக் காவலர், திருக்குறள் செல்வர், குறள் ஆய்வுச் செம்மல், செந்தமிழ்க் கலைமணி உலகத் தமிழர் செம்மல் போன்ற பட்டங்களை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது. | ||
− | {{வளம்|4640|492- | + | =={{Multi|வளங்கள்|Resources}}== |
+ | {{வளம்|4640|492-506}} | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D கா.பொ.இரத்தினம்] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D கா.பொ.இரத்தினம்] |
22:34, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னம்பலம் இரத்தினம் |
தந்தை | கார்த்திகேசர் பொன்னம்பலம் |
தாய் | பத்தினிப்பிள்ளை |
பிறப்பு | 1914.03.10 |
இறப்பு | 2010.12.20 |
ஊர் | வேலணை |
வகை | அரசியல் தலைவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்த்திகேசர் பொன்னம்பம் இரத்தினம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பயின்று 1933இல் பண்டிதர் பட்டமும், 1942இல் வித்துவான் பட்டமும், 1945ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்காலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1952இல் கீழைத்தேய மொழிகளில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், படசாலைகளுக்கான ஆய்வு அலுவலகராகவும், தமிழ் ஆசிரியராகவும்,ஆரம்பத்தில் இவர் கடமையாற்றினார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்து 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சி தேர்தல் தொகுதியிலும் 1970 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் 1977இல் ஊர்காவற்துறை தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். பல ஆண்டுகள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணை தலைவராகவும், பின் தலைவராகவும், துணைக் காப்பாளராகவும் இருந்து சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். மற்றும் தமிழ் இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம் போன்ற பல நூல்களையும் இவர் வெளியுட்டுள்ளார். இவர் தமிழ் மறைக் காவலர், திருக்குறள் செல்வர், குறள் ஆய்வுச் செம்மல், செந்தமிழ்க் கலைமணி உலகத் தமிழர் செம்மல் போன்ற பட்டங்களை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 492-506