"ஆளுமை:கைலாசபிள்ளை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கைலாசபிள்ளை இளையதம்பி|
+
பெயர்=கைலாசபிள்ளை, இளையதம்பி|
 
தந்தை=கைலாசபிள்ளை|
 
தந்தை=கைலாசபிள்ளை|
 
தாய்=தையல்முத்து|
 
தாய்=தையல்முத்து|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளையதம்பி கைலாசபிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்றார். வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர் ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து காலி மாநகரிலும் இ.கைலாசபிள்ளை அன் கொம்பனி என்ற பெயரில் திறம்பட நடாத்தினார். தீவகத்திலிருந்து புகையிலையினை கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல இடங்களிலும் வியாபாரம் செய்து வேலணை புகையிலை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தார். வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு சமூக சேவகனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.
+
இளையதம்பி கைலாசபிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.  
 +
 
 +
வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர் ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து காலி மாநகரிலும் இ.கைலாசபிள்ளை அன் கொம்பனி என்ற பெயரில் திறம்பட நடாத்தினார். தீவகத்திலிருந்து புகையிலையினை கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல இடங்களிலும் வியாபாரம் செய்து வேலணை புகையிலை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தார்.  
 +
 
 +
வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு சமூக சேவகனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|420-424}}
 
{{வளம்|4640|420-424}}

23:34, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கைலாசபிள்ளை, இளையதம்பி
தந்தை கைலாசபிள்ளை
தாய் தையல்முத்து
பிறப்பு 1907.01.21
இறப்பு 1979.06.20
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி கைலாசபிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.

வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கிய இவர் ஆரம்பத்தில் பலாங்கொடவிலும் தொடர்ந்து காலி மாநகரிலும் இ.கைலாசபிள்ளை அன் கொம்பனி என்ற பெயரில் திறம்பட நடாத்தினார். தீவகத்திலிருந்து புகையிலையினை கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல இடங்களிலும் வியாபாரம் செய்து வேலணை புகையிலை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தார்.

வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை இறைபணியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களிப்பு செய்து ஒரு சமூக சேவகனாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 420-424