"ஆளுமை:தம்பு, மருதையனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=தம்பு உபாத்தியார்|
 
புனைபெயர்=தம்பு உபாத்தியார்|
 
}}
 
}}
தம்பு உபாத்தியார் வேலனையின் எல்லைக் கிராமமான சரவணையில் பிறந்த ஓர் சமயப் பெரியார் ஆவார். தம்பு உபாத்தியார் என பலராலும் அறியப்படும் இவர் நாரந்தனையிலும்,  நயினை ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்திலும் ஆசிரியராகவும், நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். உபாத்தியார் அவர்கள் நாகதீபப் பதிகத்தையும் இயற்றியுள்ளார்.
+
 
 +
தம்பு மருதையனார்(தம்பு உபாத்தியார்) வேலனையின் எல்லைக் கிராமமான சரவணையில் பிறந்த ஓர் சமயப் பெரியார் ஆவார். தம்பு உபாத்தியார் என பலராலும் அறியப்படும் இவர் நாரந்தனையிலும்,  நயினை ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்திலும் ஆசிரியராகவும், நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். உபாத்தியார் அவர்கள் நாகதீபப் பதிகத்தையும் இயற்றியுள்ளார்.
  
01:24, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தம்பு மருதையனார்
பிறப்பு 1865
ஊர் சரவணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பு மருதையனார்(தம்பு உபாத்தியார்) வேலனையின் எல்லைக் கிராமமான சரவணையில் பிறந்த ஓர் சமயப் பெரியார் ஆவார். தம்பு உபாத்தியார் என பலராலும் அறியப்படும் இவர் நாரந்தனையிலும், நயினை ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்திலும் ஆசிரியராகவும், நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். உபாத்தியார் அவர்கள் நாகதீபப் பதிகத்தையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 211-215