"ஆளுமை:பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பஞ்சமூர்த்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|557-558}} | {{வளம்|4428|557-558}} | ||
+ | {{வளம்|7571|113}} | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF விக்கிபீடியாவில் வி. கே.பஞ்சமூர்த்தி ] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF விக்கிபீடியாவில் வி. கே.பஞ்சமூர்த்தி ] |
00:27, 15 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பஞ்சமூர்த்தி, வி. கே. |
தந்தை | கோதண்டபாணி |
பிறப்பு | 1948.11.26 |
ஊர் | வண்ணார்ப்பண்ணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வி. கே.பஞ்சமூர்த்தி (பி.1948, நவம்பர் 26) ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையைச் சேர்ந்தவர்.இவருடைய தந்தையார் கோதண்டபாணி, தாயார் இராஜேஸ்வரி ஆவார்.இவரின் தமையனார் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தி. இவர்கள் இருவரும் 33 ஆண்டுகள் இரட்டையர்களாக நாதசுவரம் வாசித்த இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று பாராட்டும், புகழ் பெற்று "நாதஸ்வரசுரபி","நாதஸ்வர இளவரசன்", "நாதஸ்வர இசையருவி" எனப் பட்டங்களைப் பெற்று கெளரவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2000ஆம் ஆண்டில் இலண்டன் மாநாகரில் "நாத நர்த்தனம்" என்னும் நிகழ்ச்சியில் நாதஸ்வர இசையை வழங்க நடன நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 557-558
- நூலக எண்: 7571 பக்கங்கள் 113