"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | வி. ரி. இளங்கோவன் புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாயார் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார். | |
07:43, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளங்கோவன், V. T. |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வி. ரி. இளங்கோவன் புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாயார் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 495