"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இளங்கோவன், V...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=இளங்கோவன், V. T.| | பெயர்=இளங்கோவன், V. T.| | ||
− | தந்தை=| | + | தந்தை=தம்பிராசா| |
தாய்=சிவபாக்கியம்| | தாய்=சிவபாக்கியம்| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | V.T. இளங்கோவன் ஓர் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பாரம்பரிய சித்தமருத்துவ விற்பன்னர். யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார். | |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|495}} | {{வளம்|4428|495}} |
02:01, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இளங்கோவன், V. T. |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
V.T. இளங்கோவன் ஓர் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், பாரம்பரிய சித்தமருத்துவ விற்பன்னர். யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 495