"ஆளுமை:நயிமா, முஹம்மத் சித்திக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					|  ("{{ஆளுமை| பெயர்=நயிமா சித்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) | |||
| வரிசை 10: | வரிசை 10: | ||
| }} | }} | ||
| − | நயிமா சித்திக் ஓர் எழுத்தாளராவார். மலையக  | + | நயிமா சித்திக் ஓர் எழுத்தாளராவார். மலையக பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது எழுத்துக்களைப் பயன்படுத்தியதுடன் தொழிற்சங்கவாதியாகவும், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இலக்கியச் சேவையை மலையக இலக்கியப் பேரவை பாராட்டி கௌரவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசின் கலாபூஷண விருதினையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. | 
02:23, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | நயிமா சித்திக் | 
| பிறப்பு | |
| ஊர் | |
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
நயிமா சித்திக் ஓர் எழுத்தாளராவார். மலையக பெண்களின் முன்னேற்றத்திற்காக தனது எழுத்துக்களைப் பயன்படுத்தியதுடன் தொழிற்சங்கவாதியாகவும், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இலக்கியச் சேவையை மலையக இலக்கியப் பேரவை பாராட்டி கௌரவித்துள்ளது. அத்துடன் இலங்கை அரசின் கலாபூஷண விருதினையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 532
