"ஆளுமை:நீர்வைப் பொன்னையன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஊரின் பெயரையே தம்முடன் இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில் தொடரும் பலருள் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நீர்வைப் பொன்னையனும் ஒருவராவார். (பி. 1930) இவர் ஓர் எழுத்தாளராவார். முற்போக்கு சிந்தனையாளரான இவரது கதைகளில் அரசியல் வாடை அதிகமாக வீசும். இவர் இதுவரையில் சுமார் 100 சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்.
+
நீர்வைப் பொன்னையன் (1930 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர். நீர்வேலியிலுள்ள அத்தியார் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கல்கத்தா சர்வகலாசாலையின் பி. ஏ. பட்டதாரியாவார். கலைமதி, வசந்தம் ஆகிய முற்போக்கு கலை இலக்கியச் சஞ்சிகைகள் மூலம் தன் பணியை ஆற்றியுள்ள இவர் தேசாபிமானி, தொழிலாளி ஆகிய அரசியல் வாரப் பத்திரிகைகளில் ஆசிரிய குழுவிலும் பணியாற்றி ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
1969இலிருந்து 1983 வரை அரச திரைப்பட கூட்டுத்தாபனத்தில் மொழிப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய இவர் 1996இல் விபவி மற்றும் கலாசார மையத்தில் தமிழ்ப்பிரிவின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1961இல் மேடும் பள்ளமும் என்ற தலைப்பில் வெளிவந்தது. தொடர்ந்து மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? ஆகிய பலவகைப்பட்ட படைப்பிலக்கியங்களை இவர் படைத்துள்ளார். மேலும் இவர் இதுவரையில் சுமார் 100 சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்.
{{வளம்|4428|515}}
+
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:நீர்வை பொன்னையன்|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D விக்கிப்பீடியாவில் நீர்வைப் பொன்னையன்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D நீர்வைப் பொன்னையன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D நீர்வைப் பொன்னையன்]
+
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D நீர்வைப் பொன்னையன் பற்றி சி. சுதர்சன்]
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|515}}
 +
{{வளம்|394|25-28}}

03:52, 7 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நீர்வைப் பொன்னையன்
பிறப்பு 1930
ஊர் நீர்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீர்வைப் பொன்னையன் (1930 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர். நீர்வேலியிலுள்ள அத்தியார் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கல்கத்தா சர்வகலாசாலையின் பி. ஏ. பட்டதாரியாவார். கலைமதி, வசந்தம் ஆகிய முற்போக்கு கலை இலக்கியச் சஞ்சிகைகள் மூலம் தன் பணியை ஆற்றியுள்ள இவர் தேசாபிமானி, தொழிலாளி ஆகிய அரசியல் வாரப் பத்திரிகைகளில் ஆசிரிய குழுவிலும் பணியாற்றி ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1969இலிருந்து 1983 வரை அரச திரைப்பட கூட்டுத்தாபனத்தில் மொழிப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய இவர் 1996இல் விபவி மற்றும் கலாசார மையத்தில் தமிழ்ப்பிரிவின் இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1961இல் மேடும் பள்ளமும் என்ற தலைப்பில் வெளிவந்தது. தொடர்ந்து மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? ஆகிய பலவகைப்பட்ட படைப்பிலக்கியங்களை இவர் படைத்துள்ளார். மேலும் இவர் இதுவரையில் சுமார் 100 சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 515
  • நூலக எண்: 394 பக்கங்கள் 25-28