"ஆளுமை:வைகுந்தவாசன், கிருஸ்ணா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைகுந்தவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வைகுந்தவாசன், எஸ். கே.|
+
பெயர்=வைகுந்தவாசன்|
தந்தை=|
+
தந்தை=கிருஷ்ணா|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1920.04.15|
 
பிறப்பு=1920.04.15|
இறப்பு=2005.04.01|
+
இறப்பு=2005.01.04|
 
ஊர்=அளவெட்டி|
 
ஊர்=அளவெட்டி|
 
வகை=வழக்கறிஞர்|
 
வகை=வழக்கறிஞர்|
 
புனைபெயர்=கிருஸ்ணா வைகுந்தவாசன்|
 
புனைபெயர்=கிருஸ்ணா வைகுந்தவாசன்|
 
}}  
 
}}  
அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கிருஸ்ணா வைகுந்தவாசன் (பி. 1920.ஏப்ரல் 15) ஓர் ஆசிரியராகவும், தொழிற்சங்கவாதியாகவும், வழக்கறிஞறாகவும்,  பணியாற்றி இருந்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக உரையாற்றியமையால் பலராலும் அறியப்படுகின்றார்.
 
 +
வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா.  1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய இவர் தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்ட இவர் இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
{{வளம்|4428|511}}
+
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:வைகுந்தவாசன், கே.|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D விக்கிப்பீடியாவில் கிருஸ்ணா வைகுந்தவாசன்]
+
[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D வைகுந்தவாசன் கிருஸ்ணா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|511}}
 +
{{வளம்|15514|87-94}}

02:40, 17 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைகுந்தவாசன்
தந்தை கிருஷ்ணா
பிறப்பு 1920.04.15
இறப்பு 2005.01.04
ஊர் அளவெட்டி
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைகுந்தவாசன், கிருஸ்ணா (1920.04.15 - 2005.01.04) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கிருஸ்ணா. 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய இவர் தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்ட இவர் இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

நான் கண்ட நவசீனா, "ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வைகுந்தவாசன் கிருஸ்ணா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 511
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 87-94