"ஆளுமை:திருஞானசுந்தரம், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=திருஞானசுந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=திருஞானசுந்தரம் | + | பெயர்=திருஞானசுந்தரம்| |
தந்தை=அண்ணாமலை| | தந்தை=அண்ணாமலை| | ||
தாய்=தெய்வானை| | தாய்=தெய்வானை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | திருஞானசுந்தரம், | + | திருஞானசுந்தரம், அண்ணாமலை (1937.12.01 - ) யாழ்ப்பாணம் துன்னாலையை சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். இவரது தந்தை அண்ணாமலை; தாய் தெய்வானை. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதோடு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்புப் பிரிவிலும் கடைமையாற்றினார். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் 1983இல் மேலதிக பணிப்பாளராகவும் உயர்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்து பணியாற்றினார். |
+ | |||
+ | இவரது ஆளுமையை கெளரவித்து கொழும்பு கம்பன் கழகம் 'ஊடகத்துப் பேராளன்' என்ற விருதை வழங்கியுள்ளது. | ||
வரிசை 18: | வரிசை 20: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
− | *http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/03/11/?fn=f1203112&p=1 | + | *[http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/03/11/?fn=f1203112&p=1 தினகரன் இணையத்தில் வி. ஏ. திருஞானசுந்தரம்] |
01:45, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | திருஞானசுந்தரம் |
தந்தை | அண்ணாமலை |
தாய் | தெய்வானை |
பிறப்பு | 1937.12.01 |
ஊர் | |
வகை | அறிவிப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசுந்தரம், அண்ணாமலை (1937.12.01 - ) யாழ்ப்பாணம் துன்னாலையை சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். இவரது தந்தை அண்ணாமலை; தாய் தெய்வானை. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதோடு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்புப் பிரிவிலும் கடைமையாற்றினார். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் 1983இல் மேலதிக பணிப்பாளராகவும் உயர்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்து பணியாற்றினார்.
இவரது ஆளுமையை கெளரவித்து கொழும்பு கம்பன் கழகம் 'ஊடகத்துப் பேராளன்' என்ற விருதை வழங்கியுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 259-260