"ஆளுமை:பூந்தான் யோசேப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பூந்தான் யோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
பூந்தான் யோசேப்பு  ஓர் நாட்டுக்கூத்து கலைஞன்.  "சஞ்சுவாம்" என்ற நாடகத்தில் ஏராதுமன்னனாக நடித்து, தனது நடிப்பினாலும், கண்ணீர்க்குரலினாலும் தனது முதல் மேடையேற்றத்தின் போதே ரசிகர்களின் அப்மானத்தைப் பெற்றவர். இவர் நாட்டுக்கலைஞன், நாடக சிரோன்மணி, நாடகக் கலாநிதி, நாடகக்கூத்துச் சக்கரவர்த்தி, நாட்டுக்கூத்து பேரொளி, கலைவேந்தன், கலைஞான பூபதி, இசைப்புலவர், நாடக மாமன்னன், தச விருது நாட்டுக்கூத்துக் கலைக்காவலன், கலைக்குரிசில், நாட்டுக்கூத்து பேராசிரியர் திலகம், நாட்டுக்கூத்து மாமேதை, நாட்டுக்கூத்துத் தந்தை, நாட்டுக்கூத்து கலாநிதி இத்தகைய புகழ் பெற்ற பட்டங்களைப் பெற்றவராவார்.
 
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.thaiveedu.com/publications/pdf/artists/10.pdf தாய்வீடு வலைத்தளத்தில் பூந்தான் யோசேப்பு]
 +
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|104}}
 
{{வளம்|4428|104}}
 
+
{{வளம்|1343|}}
 
+
{{வளம்|13844|51-54}}
== வெளி இணைப்புக்கள்==
 
*http://www.thaiveedu.com/publications/pdf/artists/10.pdf
 
03:18, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பூந்தான் யோசேப்பு
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூந்தான் யோசேப்பு ஓர் நாட்டுக்கூத்து கலைஞன். "சஞ்சுவாம்" என்ற நாடகத்தில் ஏராதுமன்னனாக நடித்து, தனது நடிப்பினாலும், கண்ணீர்க்குரலினாலும் தனது முதல் மேடையேற்றத்தின் போதே ரசிகர்களின் அப்மானத்தைப் பெற்றவர். இவர் நாட்டுக்கலைஞன், நாடக சிரோன்மணி, நாடகக் கலாநிதி, நாடகக்கூத்துச் சக்கரவர்த்தி, நாட்டுக்கூத்து பேரொளி, கலைவேந்தன், கலைஞான பூபதி, இசைப்புலவர், நாடக மாமன்னன், தச விருது நாட்டுக்கூத்துக் கலைக்காவலன், கலைக்குரிசில், நாட்டுக்கூத்து பேராசிரியர் திலகம், நாட்டுக்கூத்து மாமேதை, நாட்டுக்கூத்துத் தந்தை, நாட்டுக்கூத்து கலாநிதி இத்தகைய புகழ் பெற்ற பட்டங்களைப் பெற்றவராவார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 104
  • நூலக எண்: 1343 பக்கங்கள்
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 51-54