"ஆளுமை:சண்முகலிங்கம், மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சண்முகலிங்கம், ம.|
+
பெயர்=சண்முகலிங்கம், மயில்வாகனம்|
தந்தை=|
+
தந்தை=மயில்வாகனம்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1931.11.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=திருநெல்வேலி|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= குழந்தை சண்முகலிங்கம்|
 
}}
 
}}
  
குழந்தை ம. சண்முகலிங்கம் ஈழத்தின் நாடக எழுத்தாளர், நாடகப் பயிற்சியாளர், நாடக நடிகர். இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
+
ம. சண்முகலிங்கம் (1931.11.15 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். ஓய்வுப் பெற்ற ஆசிரியரான இவர் கலைப்பட்டதாரி, கல்வியியல் டிப்ளோமா பட்டங்களைக் கொண்ட போதனாசிரியர் ஆவார்.
 +
 
 +
1958ஆம் ஆண்டு இளம் இந்து வாலிபர் சங்கத்துடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்த இவர் 1978ஆம் ஆண்டு ''நாடக அரங்கக் கல்லூரியை'' நிறுவினார். முப்பத்தைந்துக்கும் மேற்ப்பட்ட சிறுவர் நாடகங்களையும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடகங்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயனுறும் வகையிலான  நாடகங்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரால் ஆற்றுகைப்படுத்தப்பட்ட நாடகங்களில் கூடி விளையாடு பாப்பா, மண் சுமந்த மேனியர், அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும், பஞ்சவர்ண நரியார், கண்மணிக்குட்டியார், கண்டறியாத கதை, வேள்வித் தீ, புழுவாய் மரமாகி போன்ற பல நாடகங்கள் இவருக்கு புகழைத் தேடித் தந்தன.
 +
 
 +
கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|188-189}}
 
{{வளம்|4428|188-189}}
 +
{{வளம்|7571|158}}
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]

01:17, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகலிங்கம், மயில்வாகனம்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1931.11.15
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம. சண்முகலிங்கம் (1931.11.15 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். ஓய்வுப் பெற்ற ஆசிரியரான இவர் கலைப்பட்டதாரி, கல்வியியல் டிப்ளோமா பட்டங்களைக் கொண்ட போதனாசிரியர் ஆவார்.

1958ஆம் ஆண்டு இளம் இந்து வாலிபர் சங்கத்துடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்த இவர் 1978ஆம் ஆண்டு நாடக அரங்கக் கல்லூரியை நிறுவினார். முப்பத்தைந்துக்கும் மேற்ப்பட்ட சிறுவர் நாடகங்களையும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடகங்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயனுறும் வகையிலான நாடகங்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரால் ஆற்றுகைப்படுத்தப்பட்ட நாடகங்களில் கூடி விளையாடு பாப்பா, மண் சுமந்த மேனியர், அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும், பஞ்சவர்ண நரியார், கண்மணிக்குட்டியார், கண்டறியாத கதை, வேள்வித் தீ, புழுவாய் மரமாகி போன்ற பல நாடகங்கள் இவருக்கு புகழைத் தேடித் தந்தன.

கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 188-189
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 158


வெளி இணைப்புக்கள்