"ஆளுமை:மரியசேவியர் அடிகளார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மரியசேவியர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மரியசேவியர் அடிகளார்|
+
பெயர்=மரியசேவியர் அடிகளார், நீ|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1939.12.03|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=இளவாளை|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
மரியசேவியர் அடிகளார் ஒரு புலவர் ஆவார்.
+
நீ. மரியசேவியர் அடிகள் (1939.12.03 - ) யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த புலவர்.  இவர் தமது ஆரம்பக்கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு குருத்துவப் பணியில் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பொருட்டு யாழ். மருதனார் குரு மடத்தில் சேர்ந்து, அதே ஆண்டில் சம்பத்திரிசியார் கல்லூரியின் தமது கல்வியைத் தொடர்ந்தார். பதினைந்து வயதில் இவர் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது. 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, பத்திரிசியார் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று குருத்துவ மேல் நிலைப்படிப்பைத் தொடரும் பொருட்டு கண்டி அம்பிட்டிய குருமடத்தில் சேர்ந்தார்.
  
 +
1958ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்கு சென்று தனது 21ஆவது வயதில் கி.ஹி (கி.தி) ழி.ஹிh (ணி.தி) எனும் பட்டங்களைப் பெற்றார். 1960, 1961ஆம் ஆண்டுகளில் உரோமை தமிழ்ச் சங்கத்துத் தலைவராகவும், பணிபுரிந்தார். பட்டப் படிப்பின் இறுதி ஆண்டு சர்வதேச மாணவர்களில் இவர் ஒருவர்தான் நேர்முகத் தொகுப்புத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப்பெற்றவர். 1962ஆம் ஆண்டு யூலை 1ஆம் திகதி ரோம் நகரில் தனது 22ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக்குறைவால் பரிசுத்த தந்தை 23ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதிபெற்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1990ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக கடமையாற்றினார்.
 +
 +
1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் இவருக்குப் பொன்னாடை அணிவித்து “கலைத்தூது” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். மேலும் இவரின் ஆர்வத்தை அர்ப்பணிப்பையும் பாராட்டி இவருக்கு ஆளுநர் விருதும் யாழ். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் அளிக்கப்பட்டது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|120-121}}
 
{{வளம்|4428|120-121}}
 +
{{வளம்|4293|103-105}
  
வரிசை 21: வரிசை 25:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[http://archives.thinakaran.lk/Vaaramanjari//2012/07/08/?fn=f12070819 நீ. மரியசேவியர் அடிகளார் பற்றி தினகரன் இணையத்தில்]

00:33, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மரியசேவியர் அடிகளார், நீ
பிறப்பு 1939.12.03
ஊர் இளவாளை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீ. மரியசேவியர் அடிகள் (1939.12.03 - ) யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த புலவர். இவர் தமது ஆரம்பக்கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு குருத்துவப் பணியில் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பொருட்டு யாழ். மருதனார் குரு மடத்தில் சேர்ந்து, அதே ஆண்டில் சம்பத்திரிசியார் கல்லூரியின் தமது கல்வியைத் தொடர்ந்தார். பதினைந்து வயதில் இவர் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது. 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, பத்திரிசியார் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று குருத்துவ மேல் நிலைப்படிப்பைத் தொடரும் பொருட்டு கண்டி அம்பிட்டிய குருமடத்தில் சேர்ந்தார்.

1958ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்கு சென்று தனது 21ஆவது வயதில் கி.ஹி (கி.தி) ழி.ஹிh (ணி.தி) எனும் பட்டங்களைப் பெற்றார். 1960, 1961ஆம் ஆண்டுகளில் உரோமை தமிழ்ச் சங்கத்துத் தலைவராகவும், பணிபுரிந்தார். பட்டப் படிப்பின் இறுதி ஆண்டு சர்வதேச மாணவர்களில் இவர் ஒருவர்தான் நேர்முகத் தொகுப்புத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப்பெற்றவர். 1962ஆம் ஆண்டு யூலை 1ஆம் திகதி ரோம் நகரில் தனது 22ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக்குறைவால் பரிசுத்த தந்தை 23ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதிபெற்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1990ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக கடமையாற்றினார்.

1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் இவருக்குப் பொன்னாடை அணிவித்து “கலைத்தூது” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். மேலும் இவரின் ஆர்வத்தை அர்ப்பணிப்பையும் பாராட்டி இவருக்கு ஆளுநர் விருதும் யாழ். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் அளிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 120-121

{{வளம்|4293|103-105}

வெளி இணைப்புக்கள்

நீ. மரியசேவியர் அடிகளார் பற்றி தினகரன் இணையத்தில்