"ஆளுமை:ஹூஸைன் பாரூக், முஹம்மட் புஹாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹூஸைன் பாரூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
ஹூஸைன் பாரூக் (1945.02.24 - ) கொழும்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், வானொலி - தொலைகாட்சிக் கலைஞர், மூத்த பத்திரிகையாளர். இவர் கட்டுரைகள், ஒலிச்சித்திரங்கள், குட்டிக்கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாடகங்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்குரல், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகையின் நிருபராகவும், டய்ம்ஸ் ஒப்ஸிலோன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர் என்னும் பட்டம் பெற்றவர்.
 
ஹூஸைன் பாரூக் (பி. 1945, பெப்ரவரி 24) கொழும்பை சேர்ந்தவர். இலங்கையில் புகழ்பெற்ற வானொலி, தொலைகாட்சிக் கலைஞரும், மூத்த பத்திரிகையாளருமாவார். கட்டுரைகள், ஒலிச்சித்திரம், குட்டிக்கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாடகங்கள் என்பன எழுதியுள்ளார். தினக்குரல், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகையின் நிருபராகவும், டய்ம்ஸ் ஒப்ஸிலோன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கலைச்சுடர் எனும் பட்டம் பெற்றவர்.
 
03:08, 13 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹூஸைன் பாரூக், எம். பீ.
பிறப்பு 1945.02.24
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹூஸைன் பாரூக் (1945.02.24 - ) கொழும்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், வானொலி - தொலைகாட்சிக் கலைஞர், மூத்த பத்திரிகையாளர். இவர் கட்டுரைகள், ஒலிச்சித்திரங்கள், குட்டிக்கதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாடகங்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவர் தினக்குரல், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகையின் நிருபராகவும், டய்ம்ஸ் ஒப்ஸிலோன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கலைச்சுடர் என்னும் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 86-91

வெளி இணைப்புக்கள்