"ஆளுமை:முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹிபிஷி, தெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
ஹிபிஷி, தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
ஹிபிஷி, தெளபீக் (பி. 1955, நவம்பர் 30) ஓர் எழுத்தாளர். மாத்தறையை சேர்ந்த இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
 
  
  

03:57, 13 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹிபிஷி, தெளபீக்
பிறப்பு 1955.11.30
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிபிஷி, தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 39-40


வெளி இணைப்புக்கள்