"ஆளுமை:ஸூபைர், எம். ஸீ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஸூபைர், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | ஸூபைர் ( - 1999.05.16 - ) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பேச்சு, கவியரங்கம், விவரணச் சித்திரம், கவிதா நாடகம், மருதமலர், இலக்கிய மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். இவர் ஈழத்துக் கவிமணி, கவித்தாரகை என்னும் பட்டம் பெற்றவர். | |
− | ஸூபைர் ( | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
23:37, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஸூபைர், எம். ஸீ. எம். |
பிறப்பு | |
இறப்பு | 1999.05.16 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸூபைர் ( - 1999.05.16 - ) கண்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியதுடன் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பேச்சு, கவியரங்கம், விவரணச் சித்திரம், கவிதா நாடகம், மருதமலர், இலக்கிய மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். இவர் ஈழத்துக் கவிமணி, கவித்தாரகை என்னும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 52-55