"ஆளுமை:லோகநேசன், கோவிந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லோகநேசன், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=லோகநேசன், கோவிந்தசாமி |
+
பெயர்=லோகநேசன்|
தந்தை=|
+
தந்தை=கோவிந்தசாமி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1946.08.02|
 
பிறப்பு=1946.08.02|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
லோகநேசன் (பி. 1946, ஆகஸ்ட் 02) ஓர் நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்தவர். கோவிநேசன், லோகநேசன் ஆகிய பெயர்களில் பிரபல்யம் பெற்றிருந்தார். கவிதைகள், நாடகங்களை எழுதி நடித்துள்ளார், அத்துடன் பாடல்களையும் பாடியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
+
லோகநேசன், கோவிந்தசாமி (1946.08.02 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர்; எழுத்தாளர். இவரது தந்தை கோவிந்தசாமி. கோவிநேசன், லோகநேசன் ஆகிய பெயர்களில் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். சி. வல்லிபுரம், . செல்வராசா ஆகியோரிடம் இவர் நாடகக் கலையைப் பயின்றார்.  
  
 +
கந்தன் கருணை, காலம் கெட்டுப் போச்சு, பாடசாலைச் சிறுவர்கள், ஆறு, விடிவை நோக்கி ஆகிய நாடகங்களை இவர் எழுதி மேடையேற்றியுள்ளார். மேலும் வடமராட்சி கல்வி திணைக்களத்தில் இவர் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3052|38-42}}
 
{{வளம்|3052|38-42}}
 
+
{{வளம்|15444|218}}
 
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 

04:22, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் லோகநேசன்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1946.08.02
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகநேசன், கோவிந்தசாமி (1946.08.02 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர்; எழுத்தாளர். இவரது தந்தை கோவிந்தசாமி. கோவிநேசன், லோகநேசன் ஆகிய பெயர்களில் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். சி. வல்லிபுரம், த. செல்வராசா ஆகியோரிடம் இவர் நாடகக் கலையைப் பயின்றார்.

கந்தன் கருணை, காலம் கெட்டுப் போச்சு, பாடசாலைச் சிறுவர்கள், ஆறு, விடிவை நோக்கி ஆகிய நாடகங்களை இவர் எழுதி மேடையேற்றியுள்ளார். மேலும் வடமராட்சி கல்வி திணைக்களத்தில் இவர் சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 38-42
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 218