"ஆளுமை:மயில்வாகனப் புலவர், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மயில்வாகனப் புலவர், க. |
+
பெயர்=மயில்வாகனப் புலவர், கணபதிப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1875|
இறப்பு=|
+
இறப்பு=1918|
 
ஊர்=தெல்லிப்பளை|
 
ஊர்=தெல்லிப்பளை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மயில்வாகனப்புலவர் (1875 - 1918) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். சமயம் சார்ந்த நூல்களை இயற்றியதுடன் பதிகங்களையும் பாடியுள்ளார்.  
+
க. மயில்வாகனப்புலவர் (1875 - 1918) யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, வறுத்தலைவிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் ஆரம்பகாலத்தில் அவ்வூரிலிருந்த அமெரிக்க மிஷன் தமிழ் பாடசலையிலும், தெல்லிப்பழையிலமைந்த அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் தனது கல்வியினை மேற்கொண்டார். சிறிது காலம் இவர் ஆசிரியராகத் தெல்லிப்பழையிலும், மல்லாகத்திலுமுள்ள ஆங்கில வித்தியாசலைகளில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.  அத்தோடு வட்டுக்கோட்டையிலும், மயிலிட்டியிலும் நொத்தாரிசுவாக கடமையாற்றி கொண்டிருந்த இவர் ''இந்து பரிபலன சலை'' என ஒரு சபையை நிறுவி அதற்கும் தாமே தலைவராகவும் விளங்கினார்.  
 +
 
 +
இணுவைப் பதிற்றுப்பந்தாதி, மயிலை மும்மணிமாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப் பதிகம், துணவைப் பதிகம், கீரிமலை நலுலேசுவரர் மீது வினோதசித்திரகவிப்பூங்கொத்து, திருநீலகண்டநாயனர் சரித்திரம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.
 +
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|233-235}}
 
{{வளம்|3003|233-235}}
 
+
{{வளம்|963|181-183}}
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

00:55, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மயில்வாகனப் புலவர், கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1875
இறப்பு 1918
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. மயில்வாகனப்புலவர் (1875 - 1918) யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, வறுத்தலைவிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் ஆரம்பகாலத்தில் அவ்வூரிலிருந்த அமெரிக்க மிஷன் தமிழ் பாடசலையிலும், தெல்லிப்பழையிலமைந்த அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் தனது கல்வியினை மேற்கொண்டார். சிறிது காலம் இவர் ஆசிரியராகத் தெல்லிப்பழையிலும், மல்லாகத்திலுமுள்ள ஆங்கில வித்தியாசலைகளில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். அத்தோடு வட்டுக்கோட்டையிலும், மயிலிட்டியிலும் நொத்தாரிசுவாக கடமையாற்றி கொண்டிருந்த இவர் இந்து பரிபலன சலை என ஒரு சபையை நிறுவி அதற்கும் தாமே தலைவராகவும் விளங்கினார்.

இணுவைப் பதிற்றுப்பந்தாதி, மயிலை மும்மணிமாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ்சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப் பதிகம், துணவைப் பதிகம், கீரிமலை நலுலேசுவரர் மீது வினோதசித்திரகவிப்பூங்கொத்து, திருநீலகண்டநாயனர் சரித்திரம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 233-235
  • நூலக எண்: 963 பக்கங்கள் 181-183