"ஆளுமை:பளீல், ஏ. எல். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பளீல், ஏ. எல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பளீல், ஏ. எல். எம். |
+
பெயர்=பளீல்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பளீல் (1965, ஜனவரி 01 - 2005, டிசம்பர் 04) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். தாவரவியல் ஆசிரியராகவும், கல்முனை உதவி அரசாங்க அதிபராகவும், மாநகரசபை, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும், கல்முனை, காத்தான்குடி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.  
+
பளீல், ஏ. எல். எம். (1965.01.01 - 2005.12.04) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தாவரவியல் ஆசிரியராகவும் கல்முனை உதவி அரசாங்க அதிபராகவும் மாநகரசபை, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும்  கல்முனை, காத்தான்குடிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.  
 
   
 
   
  

01:04, 19 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பளீல்
பிறப்பு 1965.01.01
இறப்பு 2005.12.04
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பளீல், ஏ. எல். எம். (1965.01.01 - 2005.12.04) அம்பாறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தாவரவியல் ஆசிரியராகவும் கல்முனை உதவி அரசாங்க அதிபராகவும் மாநகரசபை, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும் கல்முனை, காத்தான்குடிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 27-32


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பளீல்,_ஏ._எல்._எம்.&oldid=189447" இருந்து மீள்விக்கப்பட்டது