"ஆளுமை:தளையசிங்கம், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தளையசிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=தளையசிங்கம் | + | பெயர்=தளையசிங்கம்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1935| | பிறப்பு=1935| | ||
− | இறப்பு=1973| | + | இறப்பு=1973.04.02| |
− | ஊர்= | + | ஊர்=புங்குடுதீவு| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | தளையசிங்கம் (1935 - 1973) | + | தளையசிங்கம், மு. (1935 - 1973.04.02) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் பின்னர் சர்வோதய இயக்கத்து போராளியானார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்த இவர் 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார். |
+ | |||
+ | ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, புதுயுகம் பிறக்கிறது, கலைஞனின் தாகம் என்பன இவர் எழுதிய நூல்களாகும். | ||
+ | |||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:தளையசிங்கம், மு.|இவரது நூல்கள்]] | ||
+ | |||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தளையசிங்கம், மு. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | ||
+ | |||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|121|02-31}} | {{வளம்|121|02-31}} | ||
{{வளம்|300|135-137}} | {{வளம்|300|135-137}} | ||
− | + | {{வளம்|15514|208-228}} | |
− | |||
− | |||
− |
22:21, 17 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தளையசிங்கம் |
பிறப்பு | 1935 |
இறப்பு | 1973.04.02 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தளையசிங்கம், மு. (1935 - 1973.04.02) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் பின்னர் சர்வோதய இயக்கத்து போராளியானார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்த இவர் 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார்.
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, புதுயுகம் பிறக்கிறது, கலைஞனின் தாகம் என்பன இவர் எழுதிய நூல்களாகும்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 121 பக்கங்கள் 02-31
- நூலக எண்: 300 பக்கங்கள் 135-137
- நூலக எண்: 15514 பக்கங்கள் 208-228