"ஆளுமை:டானியல், கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=டானியல், கே. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
  
டானியல் (பி. 1926) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
+
டானியல், கே  (பி. 1926) எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.  டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
  
 +
அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|01-31}}
 
{{வளம்|160|115-117}}
 
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:டானியல், கே.|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D டானியல், கே. ]
  
== வெளி இணைப்புக்கள்==
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் டானியல்]
+
{{வளம்|10145|21-28}}

01:43, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் டானியல், கே.
பிறப்பு 1926
ஊர் ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


டானியல், கே (பி. 1926) எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். டானியல் சிறுகதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன. பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

அடித்தளச் சமூகத்தில் பிறந்த , ஐந்தாம் வகுப்பு வரை படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லப்பட்டவர்களின் மேதைத்தனமான போலித்தனங்களை வன்மையாகச் சாடிய டானியலின் படைப்புகளை "உன்னத இலக்கியம்' எனப் போற்றுகிறார்கள்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 21-28
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டானியல்,_கே.&oldid=168116" இருந்து மீள்விக்கப்பட்டது