"ஆளுமை:சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தரப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சோமசுந்தரப் புலவர் | | + | பெயர்=சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்| |
− | தந்தை=| | + | தந்தை=கதிர்காமர்| |
− | தாய்=| | + | தாய்=இலக்குமியம்மை| |
பிறப்பு=1876.06.28| | பிறப்பு=1876.06.28| | ||
இறப்பு=1953.07.10| | இறப்பு=1953.07.10| | ||
ஊர்=நவாலி| | ஊர்=நவாலி| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்= | | + | புனைபெயர்=| |
}} | }} | ||
− | சோமசுந்தரப் புலவர் (1876, ஆனி 28 - 1953, ஆடி 10) | + | தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட க. சோமசுந்தரப் புலவர் (1876, ஆனி 28 - 1953, ஆடி 10) யாழ்ப்பாணம் நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமர்; தாய் இலக்குமியம்மை. இளமைக் காலத்திலே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். |
+ | |||
+ | சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய உயிரிளங்குமாரன் என்னும் ஒரு நாடகத்தினையும், இலங்கை வனம் எனும் நூலினையும் பல்லாயிரக்கணக்கான தனிப்பாடல்களையும் இவர் பாடி அளித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கென ஆடிப் பிறப்பு, ஆடு கதறியது முதலான படல்களையும், பனையின் வரலாறும் பயனும் பற்றித் தால விலாசம் என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டுள்ளது. | ||
வரிசை 16: | வரிசை 18: | ||
{{வளம்|350|122-131}} | {{வளம்|350|122-131}} | ||
{{வளம்|10225|15-18}} | {{வளம்|10225|15-18}} | ||
+ | {{வளம்|963|143}} | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சோமசுந்தரப் புலவர்] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சோமசுந்தரப் புலவர்] |
09:29, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சோமசுந்தரப் புலவர், கதிர்காமர் |
தந்தை | கதிர்காமர் |
தாய் | இலக்குமியம்மை |
பிறப்பு | 1876.06.28 |
இறப்பு | 1953.07.10 |
ஊர் | நவாலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட க. சோமசுந்தரப் புலவர் (1876, ஆனி 28 - 1953, ஆடி 10) யாழ்ப்பாணம் நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமர்; தாய் இலக்குமியம்மை. இளமைக் காலத்திலே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய உயிரிளங்குமாரன் என்னும் ஒரு நாடகத்தினையும், இலங்கை வனம் எனும் நூலினையும் பல்லாயிரக்கணக்கான தனிப்பாடல்களையும் இவர் பாடி அளித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கென ஆடிப் பிறப்பு, ஆடு கதறியது முதலான படல்களையும், பனையின் வரலாறும் பயனும் பற்றித் தால விலாசம் என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 350 பக்கங்கள் 122-131
- நூலக எண்: 10225 பக்கங்கள் 15-18
- நூலக எண்: 963 பக்கங்கள் 143