"ஆளுமை:சிவானந்தன், இ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவானந்தன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவானந்தன், இ. |
+
பெயர்=சிவானந்தன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவானந்தன் (பி. 1941) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலிற் பிறந்த இவர் நாடகங்கள், வில்லுப்பாட்டுத் தொகுப்பு நூல், உரைச்சித்திரங்களை எழுதியுள்ளார். நாடகங்களிலும் நடித்துள்ளார். செட்டிகுளத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக் குழுவிலும், நாளைய சந்ததி, வினோத மஞ்சரி ஆகிய வானொலிச் சஞ்சிகை நகிழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுளார்.
+
சிவானந்தன், இ (1941-) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவர் நாடகங்கள், வில்லுப்பாட்டுத் தொகுப்பு நூல்கள், உரைச்சித்திரங்களை எழுதுவதுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார். செட்டிக்குளத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் இலங்கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக் குழுவிலும் நாளைய சந்ததி, வினோத மஞ்சரி ஆகிய வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
02:56, 19 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவானந்தன்
பிறப்பு 1941
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தன், இ (1941-) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கலைஞர். இவர் நாடகங்கள், வில்லுப்பாட்டுத் தொகுப்பு நூல்கள், உரைச்சித்திரங்களை எழுதுவதுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார். செட்டிக்குளத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் இலங்கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ்நாடக ஆலோசனைக் குழுவிலும் நாளைய சந்ததி, வினோத மஞ்சரி ஆகிய வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 72 பக்கங்கள் 180

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவானந்தன்,_இ.&oldid=187065" இருந்து மீள்விக்கப்பட்டது