"ஆளுமை:சிவசேகரம், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவசேகரம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=திருகோணமலை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
  
சிவசேகரம், சி (பி. 1942) ஓர் எழுத்தாளர். கவிதைகள், இயந்திரப் பொறியியல்,எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினைகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும், விஞ்ஞானம்,இலக்கியம்,அரசியல் ஆகிய துறைகள் தொடர்பாக தமிழிலும் எழுதியுள்ளார். பிற மொழிக் கவிதைகளினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
+
சி. சிவசேகரம் (பி. 1942) திருகோணமலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.
 +
 
 +
அறிவியல், இயந்திரப் பொறியியல், எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினைகள், அரசியல் போன்றவை தொடர்பில் பெருமளவு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இமயவரம்பன் உள்ளிட்ட பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பெருமளவு கவிதைகளை எழுதியதோடு பிற மொழிக் கவிதைகளினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
  
  

09:43, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவசேகரம், சி.
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சி. சிவசேகரம் (பி. 1942) திருகோணமலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அறிவியல், இயந்திரப் பொறியியல், எழுத்துச் சீர்திருத்தப் பிரச்சினைகள், அரசியல் போன்றவை தொடர்பில் பெருமளவு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இமயவரம்பன் உள்ளிட்ட பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பெருமளவு கவிதைகளை எழுதியதோடு பிற மொழிக் கவிதைகளினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 153


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவசேகரம்,_சி.&oldid=161140" இருந்து மீள்விக்கப்பட்டது