"ஆளுமை:சால்டின், ரீ. ஏ. ஐ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சால்டின், ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சால்டின், ரீ. ஏ. ஐ ( | + | சால்டின், ரீ. ஏ. ஐ (1909.02.24) கொழும்பைச் சேர்ந்த ஓர் கலைஞர், மொழிபெயர்ப்பாளர். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவரான இவர் ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குனராகவும் நாடகக் கலை இயக்குனராகவும் செயலாற்றியுள்ளார். இவர் அரங்க வேந்தன் விருது பெற்றவர். |
00:11, 15 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சால்டின், ரீ. ஏ. ஐ. |
பிறப்பு | 1909.02.24 |
ஊர் | கொழும்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சால்டின், ரீ. ஏ. ஐ (1909.02.24) கொழும்பைச் சேர்ந்த ஓர் கலைஞர், மொழிபெயர்ப்பாளர். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவரான இவர் ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குனராகவும் நாடகக் கலை இயக்குனராகவும் செயலாற்றியுள்ளார். இவர் அரங்க வேந்தன் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 71-72