"ஆளுமை:கீத்தாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கீத்தாம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கீத்தாம்பிள்ளை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாதோட்டத்து நாடகாசிரியராய் விளங்கிய லோறஞ்சுப்பிள்ளை என்பவரின் பேரன் ஆவார். எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
+
கீத்தாம்பிள்ளை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த புலவர். இவர் மாதோட்டத்து நாடகாசிரியராய் விளங்கிய லோறஞ்சுப்பிள்ளை என்பவரின் பேரன் ஆவார். எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம், புரீசீனகன்னி நாடகம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|100|139}}
 
{{வளம்|100|139}}
 
+
{{வளம்|963|84}}
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

00:12, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கீத்தாம்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கீத்தாம்பிள்ளை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த புலவர். இவர் மாதோட்டத்து நாடகாசிரியராய் விளங்கிய லோறஞ்சுப்பிள்ளை என்பவரின் பேரன் ஆவார். எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பரதோர் நாடகம், புரீசீனகன்னி நாடகம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 139
  • நூலக எண்: 963 பக்கங்கள் 84
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கீத்தாம்பிள்ளை&oldid=163545" இருந்து மீள்விக்கப்பட்டது