"ஆளுமை:கமால், முகம்மது ஜெலால்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கமால், எம். ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கமால், எம். ஜே. எம். |
+
பெயர்=கமால்|
தந்தை=|
+
தந்தை=முகம்மது ஜெலால்தீன் |
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1948.11.17|
+
பிறப்பு=1950.03.03|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=மாத்தறை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=திக்வெல்லை கமால் |
 
புனைபெயர்=திக்வெல்லை கமால் |
 
}}
 
}}
  
கமால் (பி. 1950, ஏப்ரல் 03) ஓர் எழுத்தாளர். திக்வெல்லை கமால் எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, நவமணி, ஆதவன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இலக்கிய வேந்தன் பட்டம், சாகித்திய மண்டல விருது, கலாபூசணம் விருது என்பவற்றை பெற்றுள்ளார்.
+
கமால், முகம்மது ஜெலால்தீன்  (1950.03.03 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது ஜெமால்தீன்.  திக்வெல்லை கமால் எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, நவமணி, ஆதவன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.  
  
 +
எலிக்கூடு, கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம், ஒளி பரவுகிறது, விடுதலை, விடை பிழைத்த கணக்கு, புதியபாதை, நச்சு மரமும் நறுமலர்களும், வரண்டு போன மேகங்கள், பாதை தெரியாத பயணம்,புகையில் கருகிய பூ, பிறந்த நாள், மல்லிகை ஜீவா மனப்பதிவுகள், நிராசை போன்ற இவரது நூல்கள் வெளிவந்துள்ளன. இலக்கிய வேந்தன் பட்டம், சாகித்திய மண்டல விருது, கலாபூசணம் விருது என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.
 +
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:திக்குவல்லை கமால்|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D  திக்குவல்லை கமால் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|78-80}}
 
{{வளம்|1739|78-80}}
 
{{வளம்|10330|40-47}}
 
{{வளம்|10330|40-47}}
 
+
{{வளம்|2035|19-20}}
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் திக்குவல்லை கமால்]
 
02:10, 12 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கமால்
தந்தை முகம்மது ஜெலால்தீன்
பிறப்பு 1950.03.03
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமால், முகம்மது ஜெலால்தீன் (1950.03.03 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது ஜெமால்தீன். திக்வெல்லை கமால் எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, நவமணி, ஆதவன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.

எலிக்கூடு, கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம், ஒளி பரவுகிறது, விடுதலை, விடை பிழைத்த கணக்கு, புதியபாதை, நச்சு மரமும் நறுமலர்களும், வரண்டு போன மேகங்கள், பாதை தெரியாத பயணம்,புகையில் கருகிய பூ, பிறந்த நாள், மல்லிகை ஜீவா மனப்பதிவுகள், நிராசை போன்ற இவரது நூல்கள் வெளிவந்துள்ளன. இலக்கிய வேந்தன் பட்டம், சாகித்திய மண்டல விருது, கலாபூசணம் விருது என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 78-80
  • நூலக எண்: 10330 பக்கங்கள் 40-47
  • நூலக எண்: 2035 பக்கங்கள் 19-20