"ஆளுமை:கனகசபை, முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கனகசபை, முத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கனகசபை ஓர் கலைஞராவார். நவீன, மரபு ரீதியான ஓவியங்களை வரைந்துள்ளார். ஆசிரியராகவும், கைப்பணிக் கல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். | + | முத்தையா கனகசபை ஓர் கலைஞராவார். நவீன, மரபு ரீதியான ஓவியங்களை வரைந்துள்ளார். ஆசிரியராகவும், கைப்பணிக் கல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். இவரது ஆக்கங்களில் நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களே முதன்மையானவை. நிகழ்ச்சித் சித்தரிப்பை முதன்மைப்படுத்தும் இவரது ஓவியங்களில் வண்டிற்சவாரி, நல்லூர் தேர்த் திருவிழா, சந்தைக்குச் செல்லும் மீன் விற்கும் பெண்கள், பறையடித்தல், சாமி காவுதல், மழையில் நனைந்த ஆட்டை இழுத்துச் செல்லுதல், தோணியில் பாய் இளக்குதல் என்பன குறிப்பிடத்தக்கவை. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|10375|03-08}} | {{வளம்|10375|03-08}} | ||
+ | {{வளம்|2970|30}} | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * |
04:07, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கனகசபை, முத்தையா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்தையா கனகசபை ஓர் கலைஞராவார். நவீன, மரபு ரீதியான ஓவியங்களை வரைந்துள்ளார். ஆசிரியராகவும், கைப்பணிக் கல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். இவரது ஆக்கங்களில் நிகழ்ச்சித் சித்தரிப்பு ஓவியங்களே முதன்மையானவை. நிகழ்ச்சித் சித்தரிப்பை முதன்மைப்படுத்தும் இவரது ஓவியங்களில் வண்டிற்சவாரி, நல்லூர் தேர்த் திருவிழா, சந்தைக்குச் செல்லும் மீன் விற்கும் பெண்கள், பறையடித்தல், சாமி காவுதல், மழையில் நனைந்த ஆட்டை இழுத்துச் செல்லுதல், தோணியில் பாய் இளக்குதல் என்பன குறிப்பிடத்தக்கவை.
வளங்கள்
- நூலக எண்: 10375 பக்கங்கள் 03-08
- நூலக எண்: 2970 பக்கங்கள் 30