"ஆளுமை:அரவிந்தன், கி. பி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும் கவிஞரும் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.
+
கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்; தாய் மாசிலாமணி. இவர் தனது கல்வியை  ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.
 +
 
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:அரவிந்தன், கி. பி.|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|08|100}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அரவிந்தன்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அரவிந்தன்]
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|08|100}}

04:24, 15 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்
தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்; தாய் மாசிலாமணி. இவர் தனது கல்வியை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரவிந்தன்,_கி._பி.&oldid=169609" இருந்து மீள்விக்கப்பட்டது