"உனக்கு எதிரான வன்முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
படிமம் = [[படிமம்:228.jpg|150px]] | | படிமம் = [[படிமம்:228.jpg|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:மேமன்கவி|மேமன்கவி]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:மேமன்கவி|மேமன்கவி]] | | ||
− | வகை=தமிழ்க் கவிதைகள் | | + | வகை=தமிழ்க் கவிதைகள்| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:துரைவி பதிப்பகம்|துரைவி பதிப்பகம்]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:துரைவி பதிப்பகம்|துரைவி பதிப்பகம்]] | |
08:24, 22 மே 2015 இல் நிலவும் திருத்தம்
உனக்கு எதிரான வன்முறை | |
---|---|
நூலக எண் | 228 |
ஆசிரியர் | மேமன்கவி |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | துரைவி பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 146 |
வாசிக்க
- உனக்கு எதிரான வன்முறை (137 KB)
- உனக்கு எதிரான வன்முறை (11.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இலங்கையில் அவதானத்துக்குரிய கவிஞர் மேமன்கவி (அப்துல் ரசாக்) அவர்களின் கவிதைத் தொகுதி. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மேமன் சமூகத்தினரிடையேயிருந்து உருவாகி இன்று ஈழத்தின் தமிழ் இலக்கியத்தைத் தன் புதுக்கவிதைகளால் அலங்கரித்து வரும் கவிஞர் மேமன்கவியின் புதுக்கவிதைப் படைப்புக்கள், துரைவி பதிப்பக ஸ்தாபகர் அமரர் துரை விஸ்வநாதன் அவர்களின் 74ஆவது பிறந்ததின நினைவைக் குறிக்குமுகமாக வெளியிடப்பட்டுள்ளன. பாரம்பரிய நூலியல் முறைகளிலிருந்து விலகி, வித்தியாசமாக, பக்கங்களை முற்றிலும் ஆக்கிரமிக்கும் கறுப்பு வெள்ளை கணனிவடிவமைப்புக்குட்பட்ட புகைப்படங்களுக்குள் கவிதைகளைப் பதித்தும், நூலின் அகலப்பாட்டில் அச்சுப் பதிவை மேற்கொண்டும் இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
உனக்கு எதிரான வன்முறை. மேமன்கவி. கொழும்பு 13: துரைவி பதிப்பகம், 85, இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (கொழும்பு: கிரிப்ஸ்)
146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21 X 14.5 சமீ.
-நூல் தேட்டம் (2482)