"இது நம்தேசம் 2013.12" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "") |
சி (Gajani, இது நம் தேசம் 2013.12 பக்கத்தை இது நம்தேசம் 2013.12 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:16, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
இது நம்தேசம் 2013.12 | |
---|---|
நூலக எண் | 14181 |
வெளியீடு | மார்கழி, 2013 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- இது நம்தேசம் 2013.12 (26.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மாவீரர் தினத்தை நினைவு கூறத் தடை அரசு அறிவித்தது
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு
- தமிழின அழிப்பு குறித்த கேள்விகளுக்கு தலை குனிந்த பூகோள அரசியல் ஆய்வாளர்கள்
- பிரபாகரன் பிறந்த அன்று யாழ் நகரில் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது
- பாலியல் வல்லுறவு கொலைக்கு எதிரான பெண்கள் போராட்டம்
- ஜீ.ஜீ யின் பிறந்த தின நிகழ்வு
- தமிழ் மக்களை புறக்கணித்த வரவு செலவுத் திட்டம்
- தமிழர்களின் ராஜதந்திர நகர்வுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த வெற்றி
- ஒருத்தருக்கும் சொல்லாதைங்கோ
- மாணவர்கள் கௌரவிப்பு
- வலி வடக்கு மக்கள் கூட்டமைப்புத் தலமையால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் - சஜீவன்
- நம் தேசம்: தவறிவிடப்பட்ட வரலாற்றுச் சந்தர்ப்பம்
- சுமந்தரனின் உண்மைத்தோற்றத்தை வெளிக்காட்டிய அமெரிக்க் மாநாடு
- கமரூனின் யாழ் வருகையும் கூட்டமைப்பின் வரலாற்றுத் துரோகமும் - சூரியவேந்தன்
- அடுத்துவரும் காலப்பகுதியில் தமிழ் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- இலங்கையின் இனப்பிரச்சினையும், அரசியல் யாப்புக்களும் - சி.அ.யோதிலிங்கம்
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக அறிக்கைகள்:
- வலி வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்க்கு கண்டனம்
- இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்குக் கண்டனம்
- தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானத்தை வரவேற்கிறோம்
- கனவுகள் மெய்ப்பட வேணும் பாருங்கோ - கல்வயல் கனகசிங்கம்
- நையாண்டியார் பதில்கள்
- எம் கோரிக்கைகள் தான் எமது உயிர்: தோழர் தியாகுவுடன் ஓர் நேர்காணல் - எஸ்.கோபாலகிருஷ்ணன்
- சிரிலங்கா அரசு நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுக்கப் போவதில்லை - நந்தன்
- என் தேசத்தில் அழுகுரல் ஓயாதோ? - கரிகாலன்
- அதிகாரமிக்க நீதியிமுள் சிக்குண்டு அல்லலுறும் வவுனியா பிள்ளைகள் - நட்டாசா ராஜ்குமார்
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் வரலாற்றுச் சின்னம் - சுபன்
- இறைமை - கே.எஸ்.இளங்கோ
- மீதமிருக்கும் நேரம்: திரை விமர்சனம் - ஜமுனா ராஜேந்திரன்
- என் தாயுமானவளுக்கு - தமிழினி
- நரித்தனத் துரோகிகள் - சமரபாகு சீனா உதயகுமார்
- மண் காட்டிக் கொடுத்தது