"சமூக மாற்றத்துக்கான அரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					சி  | 
				|||
| வரிசை 2: | வரிசை 2: | ||
   நூலக எண்     	= 372|  |    நூலக எண்     	= 372|  | ||
   தலைப்பு             =  '''சமூக மாற்றத்துக்கான அரங்கு''' |  |    தலைப்பு             =  '''சமூக மாற்றத்துக்கான அரங்கு''' |  | ||
| − |    படிமம்          	=  [[படிமம்:  | + |    படிமம்          	=  [[படிமம்:372.jpg|150px]] |  | 
   ஆசிரியர்       	=  [[:பகுப்பு:க. சிதம்பரநாதன்|க. சிதம்பரநாதன்]] |    |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:க. சிதம்பரநாதன்|க. சிதம்பரநாதன்]] |    | ||
   வகை               =  [[:பகுப்பு:நாடகம்|நாடகம்]], [[:பகுப்பு:ஆய்வு|ஆய்வு]] |  |    வகை               =  [[:பகுப்பு:நாடகம்|நாடகம்]], [[:பகுப்பு:ஆய்வு|ஆய்வு]] |  | ||
01:32, 5 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
| சமூக மாற்றத்துக்கான அரங்கு | |
|---|---|
|   | |
| நூலக எண் | 372 | 
| ஆசிரியர் | க. சிதம்பரநாதன் | 
| நூல் வகை | நாடகம், ஆய்வு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை | 
| வெளியீட்டாண்டு | 1995 | 
| பக்கங்கள் | - | 
வாசிக்க
- சமூக மாற்றத்துக்கான அரங்கு (HTML வடிவம்)
 - சமூக மாற்றத்துக்கான அரங்கு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல்விபரம்
மக்கள் போராட்டத்தில் பண்பாடு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. மானுடநேயம் மிக்க பண்பாடு நிலவாத ஒரு சமூகத்தில் மானுட விடுதலைக்கான போராட்டம் அதன் முழு வீச்சை அடையமுடியாது. மானுடப் பண்பற்றதாகி விட்ட நமது ஒடுக்குமுறைப் பண்பாட்டை மானுடப்படுத்துகின்ற பணியை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக அரங்கைப் பயன்படுத்த முடியுமா என்ற ஆசிரியரின் சிந்தனையின் விளைவே இந்நூலாகும்.
பதிப்பு விபரம்
சமூக மாற்றத்துக்கான அரங்கு.க.சிதம்பரநாதன். சென்னை 2: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1994. (சென்னை41: சூர்யா அச்சகம்)
157 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (297)