"சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/87/8640/8640.pdf சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974 (12.0 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/87/8640/8640.pdf சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974 (12.0 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/87/8640/8640.html சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

07:20, 26 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்

சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் 1974
8640.JPG
நூலக எண் 8640
ஆசிரியர் -
வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1974
பக்கங்கள் 78

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மாணவ பரம்பரையினரும் யாழ்/வண்ணை - நாவலர் வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியராய் ஓய்வு பெற்றவரும் தஞ்சைவாணன் கோவையுரை முதலிய பல நூல்களின் பதிப்பாசிரியரும் பண்டும் இன்றும் பண்டித பாலபண்டித வகுப்புக்களின் போதகாசிரியருமாகிய பண்டிதமணி, வித்துவான், ந.சுப்பையபிள்ளை யவர்களின் சிறப்புப் பாயிரம்
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மாணவ பரம்பரையினரும், திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை முன்னாட் பேராசிரியராய் ஓய்வு பெற்றவரும், கந்தபுராண உரையாசிரியரும், பல பண்டிதர்களை ஆக்கித் தந்தவருமாகிய சித்தாந்தசாகரம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிம் சிறப்புப் பாயிரம்
  • கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரும் ஆசிரியராய்க் கடனாற்றி ஓய்வு பெற்றவரும் "பகவத்கீதை வெண்பா" முதலிய நூல்களின் ஆசிரியருமாகிய புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை யவர்களின் சிறப்புப் பாயிரம்
  • நம்பி அகவல், கதிர்காமப் பிள்ளைத்தமிழ், திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை முதலிய பல நூல்களின் ஆசிரியரும், போதகாசிரியருமாகிய கொழும்பு, புலவர் சிவ.கருணாலயபாண்டியனாரவர்களின் சான்றுச் செய்யுள்
  • சுன்னாகம் ஸ்ரீமத் அ.குமாரசுவாமிப் புலவர்களின் குமாரரும், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆசிரியராய் ஓய்வு பெற்றவரும், "ஈழகேசரி" இதழாசிரியராகப் பணியாற்றியவருமாகிய திரு.கு.அம்பலவாணப்பிள்ளை யவர்களின் அணிந்துரை
  • இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.சு.வித்தியானந்தன், M.A.Ph.D. அவர்களின் அணிந்துரை
  • சிவதொண்டன் சபைத் தலைவரும், அகில இலங்கைச் சேக்கிழார் மன்றத் தலைவரும், மின், நீர்ப்பாய்ச்சனம், நிலப்பகுதி அமைச்சின் நிரந்தரக் காரியதரிசியாகக் கடனாற்றி ஓய்வு பெற்றவரும் ஆகிய திரு.ம.ஸ்ரீகாந்தா O.B.E. அவர்களின் வாழ்த்துரை
  • முன்னுரை - அன்பன் க.கி.நடராஜன்
  • சிவயோக சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம்
  • சுவாமி சரிதம் என்னும் சிவயோக சுவாமிகள் திருச்சரிதம்
  • முதற்காண்டம்
    • திருநாட்டுச் சிறப்பு
    • திருநகரச் சிறப்பு
    • திருவவதாரச் சருக்கம்
    • கலைபயில் சருக்கம்
    • துறவுபூன் சருக்கம்
    • ஆச்சிரமச் சருக்கம்
    • செல்லப்ப சுவாமிகள் சிவபதம் எய்திய சருக்கம்
  • இரண்டாம் காண்டம்
    • செல்லாச்சியம்மை சருக்கம்
    • கதிரை யாத்திரைச் சருக்கம்
    • தலயாத்திரைச் சருக்கம்
    • சிவதொண்டன் நிலையச் சருக்கம்
    • மதுவிலக்குச் சருக்கம்
    • திருவடியுலாவிற் பாத யாத்திரைச் சருக்கம்
    • மேனாட்டுத் தூதுச் சருக்கம்
    • மலேசிய எழுச்சிச் சருக்கம்
    • பணிபலபுரி சருக்கம்
    • திருவடி பெற்ற சருக்கம்
  • சுவாமி புகழ் என்னும் சிவயோகசுவாமிகள் புகழ் பாமாலை
    • குருபரன் வரிப்பாட்டு
    • வணக்கப் பஞ்சகம்
    • காத்துக்கோட் பத்து
    • திருப்புகழ்
    • குருபரன் சரணப்பத்து
    • உந்தி பறத்தல்
    • அடையாளங் கூறல்
    • செவ்வி கூறல்
    • திருவிருத்தம்
    • திருத்தாண்டகம்
    • செவிலி கூற்று
    • கோத்தும்பி
    • ஓயாது வருதல்
    • உள்ளித்திருத்தல்
    • அற்புதப் பத்து
    • கீர்த்தனைகள்
      • செல்லப்ப சுவாமிகள்
      • கலம்பகவாசன்
      • தொண்டனிடல்