"திருக்கோணமலையின் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூலக எண் = 014| | நூலக எண் = 014| | ||
தலைப்பு = '''திருக்கோணமலையின் <br/>வரலாறு''' | | தலைப்பு = '''திருக்கோணமலையின் <br/>வரலாறு''' | | ||
− | படிமம் = [[படிமம்:014. | + | படிமம் = [[படிமம்:014.JPG|150px]] | |
ஆசிரியர் = [[:பகுப்பு:தோமஸ், ஜீ. பி.|தோமஸ், ஜீ. பி.]], <br/>[[:பகுப்பு:முரளிதரன், கி.|முரளிதரன், கி.]] (தமிழில்) | | ஆசிரியர் = [[:பகுப்பு:தோமஸ், ஜீ. பி.|தோமஸ், ஜீ. பி.]], <br/>[[:பகுப்பு:முரளிதரன், கி.|முரளிதரன், கி.]] (தமிழில்) | | ||
வகை=இலங்கை வரலாறு| | வகை=இலங்கை வரலாறு| |
00:33, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்
திருக்கோணமலையின் வரலாறு | |
---|---|
நூலக எண் | 014 |
ஆசிரியர் | தோமஸ், ஜீ. பி., முரளிதரன், கி. (தமிழில்) |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் (மொழிபெயர்ப்பு) |
வெளியீட்டாளர் | திருகோணமலை வெளியீட்டாளர் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 46 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
பிரித்தானிய இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் G.P.தோமஸ் 1940இல் திருக்கோணமலை கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆரம்ப காலம், ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கள், கி.பி.1500, பிரித்தானிய ஆட்சியின் நிறுவுகை ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ், திருக்கோணமலையின் மூலவேர்களையும் 3000 ஆண்டுகளுக்கான வரலாற்றின் ஆவணங்களையும் இந்நூல் ஆராய்கின்றது. நகரத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கு மிகப்பழமைவாய்ந்த “குளக்கோட்டன் கம்பசரித்திரம்” என்னும் புராண நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணமலைப் புராணம் ஆகிய மரபுவழியான புராணக் கதைகளையும் இலக்கியங்களையுமே நம்பியிருக்க வேண்டியிருந்த போதிலும் பின்னைய வரலாறுகளுக்கு பிரித்தானிய நிர்வாக ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் முக்கியத்துவமாகும். மொழிபெயர்க்கப்பட்ட இப்பதிப்பு வரலாற்றுத்துறை மாணவர்களின் பயன்கருதி பதிப்பாசிரியரின் தந்தையார் அமரர் வல்லிபுரம் கனகசபாபதி அவர்களின் (14.2.1921-16.12.2003) நினைவஞ்சலி மலராக வெளியிடப்பட்டது.
பதிப்பு விபரம்
திருக்கோணமலை வரலாறு. G.P.தோமஸ் (ஆங்கில மூலம்), கி.முரளிதரன் (தமிழாக்கம்), கனகசபாபதி சரவணபவன் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346 அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை).
46 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22*15 சமீ.
-நூல் தேட்டம் (# 2953)