"பேச்சு:அறுவடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("== நூல்விபரம்== கலாவல்லி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street). | அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street). | ||
3 + 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ. | 3 + 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ. | ||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4882) |
01:45, 7 மே 2015 இல் கடைசித் திருத்தம்
நூல்விபரம்
கலாவல்லி சஞ்சிகையின் ஆசிரியர் கலா-குமரிநாதன், காவலூர் எஸ்.ஜெகநாதனின் இலக்கியப் பணிகள் பற்றிய தகவல்களை பதிவாக்கும் வகையில் இந்நூலைத் தொகுத்திருக்கிறார். படைப்பிலக்கியத்துக்கு அப்பால் ஜெகநாதனின் எட்டு ஆண்டுக்கால எழுத்துப்பணிகளின் மாதிரிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை இவ்வீழத்துப் படைப்பாளியின் 28ஆவது வயதில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பு விபரம்
அறுவடை: காவலூர் எஸ்.ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி. கலா-குமரிநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: கலாவல்லி இலக்கியப் பரிதி, 161 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1983. (கொழும்பு 11: மெய்கண்டான அச்சகம், 161, Sea Street).
3 + 55 பக்கம், விலை: ரூபா 8.60, அளவு: 20.5 *14 சமீ.
-நூல் தேட்டம் (# 4882)