"உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
வரிசை 12: வரிசை 12:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
 
 
* [http://noolaham.net/project/89/8808/8808.pdf உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982  (28.1 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/89/8808/8808.pdf உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982  (28.1 MB)] {{P}}
  

02:41, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்

உலக இந்து மகாநாடு ஆத்மஜோதி சிறப்பு மலர் 1982
8808.JPG
நூலக எண் 8808
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் ஆத்மஜோதி நிலையம்
பதிப்பு 1982
பக்கங்கள் 169

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஆசியுரை
    • காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
    • மாண்புமிகு செ. இராசதுரை அவர்கள்
    • மாண்புமிகு சௌ. தொண்டமான் அவர்கள்
    • இறைபணி மன்றம், த. ஏகாம்பரம்
    • குடவாசல் கே. எஸ். ராமசாமி
    • திரு. மோ. ஸ்ரீராமுலு
    • ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
    • ஸ்ரீ திருப்புகழ் சபை
    • ஸ்ரீமத் ஹரிதாஸ்சுவாமிகள்
    • மயான யோகியார்
  • ஆத்மஜோதி சூழ்கவே! - கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
  • சமர்ப்பணம்
  • மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
  • நன்மார்க்க நெறிசென்றே நன்மையுற வாழி! - புலவர் விசூர் மாணிக்கம்
  • திருமுறைகளின் பெருமை - பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
  • கந்தப் பெருமான் கருணை வெள்ளம் - தவத்திரு சுந்தர சுவாமிகள்
  • பேரூராதீனத்தின் இந்து சமயப் பணிகள் - தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகளார்
  • ஸ்ரீ காசித் திருமடம் இந்து சமயத்திற்கு ஆற்றிய பணிகள் - புலவர் முருகு சுவாமிநாதன்
  • மதுரை ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்பு - ஆதீனத் தொண்டர்
  • நமது மதம்! - சுவாமி விமலானந்தர்
  • மதங்களும் - மக்கள் சமுதாயமும் - ரா. சு. கோமதிநாயகம்
  • தமிழில் தத்துவ மணிகள் - டாக்டர் ஏ. என். பெருமான்
  • இந்து - சுவாமி கெங்காதரானந்தா
  • சிரவையாதீனத்தின் வரலாறு - புலவர் ப. வெ. நாகராஜன்
  • நூரளை ஸ்ரீ இலங்காதீஸ்வரர் - வே. சதாசிவம்
  • பாரதியின் வழிபாட்டுக் கொள்கை - பொன். தெய்வநாயகிச்சோதி
  • இந்தோனேசியாவிற்கு இந்து சமய வருகை - திரு. மோ. மு. ஸ்ரீராமுலு
  • இலங்கையில் இருந்து இந்து சமய வளர்ச்சிக்கு இராமகிருஷ்ண மடங்களின் சேவை - சுவாமி பிரேமானந்தா
  • பீஜித்தீவுகளில் இந்துமத வளர்ச்சி - சாயிநாதன்
  • மேற்கு மலேசியாவில் இந்து சமயம் - சீ. மு. பொன்னையா
  • நான்கு மனிதர்கள் - திரு. முருக கிருபானந்தவாரியார்
  • ராமதாஸ் சுவாமிகள் - தமிமில்:B. S. சர்மா
  • இருண்ட ஆபிரிக்காவில் இந்துசமய வளர்ச்சி - எஸ். பாஸ்கரன்
  • பழைய கீழைத் தேசம்: ந்வீன மேலைத் தேசத்தைச் சந்திக்கின்றது - சுவாமி பிரககஷானந்தமா
  • ஹிந்து சமயமும் ஹித்தாச்ரமப் பணிகளும் -A. R. சொன்ராஜ்
  • ஸ்ரீ அரவிந்தர் இந்து சமயத்திற்கு ஆற்றியபணி - சுவாமி கங்காதரன்
  • யோகாசன ஆலயம் இந்துசமய வளர்ச்சிகு ஆற்றிவரும் தொண்டுகள் - புலவர் பா. ஆழ்வார்
  • திருப்புகழின் தாள நுட்பங்கள் - த. ஏகாம்பரம்
  • வாழ்க்கையின் அடியும் முடியும் - இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • தியானத்தின் அங்காதி பாத சாஸ்திரம் - சுவாமி சிவலிங்கம் - தமிழாக்கம்: ம. சி. சிதம்பரப்பிள்ளை
  • அகில உலக இந்து மகாநாட்டை முன்னிட்டு ஆத்மஜோத் நிலையம் வெளியிடும் சிறப்பு மலருக்கு எமது நல்வாழ்த்துக்கள்! - தலைவர்: தவத்திரு ஸ்வாமி ஹரிதாஸ்கிரி
  • வாழ்த்துகிறோம்! - ஸ்ரீ J. A. ரங்கசாமி
  • பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரீய விஷ்வ வித்தியாலயம்
  • சமயப் பணியில் சைவ பரிபாலன சபையின் பண்பு - நம. சிவப்பிரகாசம்
  • பொங்கும் அருள் விளங்கும் மங்களத் திருவிளக்கு - ஸ்ரீலஸ்ரீ காயத்ரி சுவாமிகள்
  • யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் - கி. துரைராசசிங்கம்
  • பசுவும் - பசுபதியும் - டி. டி. நாணயக்கார
  • யோகத்தின் அவசியம் - டாக்டர் பண்டிட் ஜி. கண்ணையா யோகி
  • சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞானிகளே ஸீபியாக்கள் - Dr. K. M. P. முஹம்மது காசிம்
  • "திருமேவு மொருமாவை வருமான்ம நாயகன்" - மஹாராஜ ஸ்ரீ சு. து. ஷண்முகநாதக்குருக்கள்
  • மகாதேவ ஆசிரமமும் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகளும் - ப. கணேசபிள்ளை
  • சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞானிகளே ஸீபியாக்கள் - Dr. K. M. P. முஹம்மது காசிம்
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - மு. சிவராசா
  • செல்வச் சந்நிதித் திருத்தலமும் ஆனந்தா ஆச்சிரம திருமடமும் - மீளா அடிமை
  • திருமுறை பேசும் தெய்வத் திருக்கோலங்கள் - திருமதி. பொ. கிருஷ்ணபிள்ளை
  • இந்து சமயத்தின் சிறப்பு - ஸ்ரீ வித்யா ஞானபாஸ்கரா
  • குருகுலம் - கிளிநொச்சி - வே. க்திரவேலு
  • வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் கோவில் வரலாறு - தேவஸ்தானத்தார்
  • இந்து ஜோதியின் திவ்விய ஜீவன சங்கம் - பண்டிதை செல்வி சி. இராசலக்குமி
  • மேன்மை அடைவோம் - சுவாமி சித்ரூபானந்தா
  • தபோவனம் மக்களிடையில் பரப்பும் இந்து மதம் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  • கோப்பாய் இருபாலைச் சித்தர்கள் - கோவை வாணன்
  • ஆதி - நடு - முடிவு - பித்துக்குளி முருகதாஸ்
  • முல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் - முல்லைமணி வே. சுப்பிரமணியம்
  • நகுலேஸ்வரத்தின் பெருமை - நகுலேஸ்வர்க் குக்கள்
  • திருக்கோணமலையில் சைவ வளர்ச்சி - சைவப்புலவர் பண்டிதர் இ. வடிவேலு
  • மெய்ஞானியும் கலைஞானியும் உண்மை ஞானிகளே - க. கார்த்திகேசு
  • கி. பி. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்கிழக்காசியாவில் இந்து சமய வளர்ச்சியும் செல்வாக்கும் - ச. சிங்காரவேலு
  • சைவ வரலாற்றில் இணுவிலின் பங்கு - கா. செ. நடராசா
  • நல்லை நகரில் வளர்ந்த சமயம் - க. சி. குலரத்தினம்
  • இந்து சமய வளர்ச்சிக்கு நயினாதீவு அளித்த பங்கு - கவிஞர் நா. க. சண்முகநாதபிள்ளை
  • தனிச் சிறப்புவாய்ந்த தம்பலகமம கோணேஸ்வரம் - க. வேலாயுதம்
  • மட்டக்களப்பு பிரதேசத்தில் சைவ சமயப் பணி - அருட்கவிஞர் திமிலைக்கண்ணன்
  • முன்னேஸ்வர வரலாறு - பா. சிவராம கிருஷ்ண சர்மா
  • அறுபத்து மூவர் - சிவஸ்ரீ க. லோகநாதக் குருக்கள்
  • வ்ல்லிபுரக் கோவில் - சிங்கைநகர்: செங்கதிரோன்
  • வளர்ந்து வரும் கேதீச்சரம் - நா. முத்தையா
  • கரம்பனில் சைவ வளர்ச்சி - குல. சபாநாதன்
  • இந்துக் கோயில்கள் நிறைந்த மாத்தளையின் வரலாறு - மாத்தளை அருணேசர்
  • சைவம் வளர்த்த சுன்னாகம் - ச. அம்பிகைபாகன்
  • காரைநகரில் சமய வளர்ச்சி - க. வைத்தீசுவரக்குறுக்கள்
  • வேலணையில் சைவம் வளர்ந்த வரலாறு - பே. சந்திரசேகரம்
  • ஏழாலைக் கிராமத்தின் சைவத் தமிழ் கலாச்சாரமகிமை - வித்துவான் மு. சந்தையா
  • காலி மாநகரில் இரு கோயில்கள் - ஏ. பி. சேதுராமன்
  • இந்து சமய வளர்ச்சியில் புங்குடுதீவு - வித்துவான் பொன். அ. கனகசபை