"வெள்ளி விழா மலர் 1968-1993" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|")
வரிசை 64: வரிசை 64:
 
[[பகுப்பு:1994]]
 
[[பகுப்பு:1994]]
 
[[பகுப்பு:மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்]]
 
[[பகுப்பு:மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்]]
[[பகுப்பு:பிரசுரங்கள்]]
 

01:47, 23 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வெள்ளி விழா மலர் 1968-1993
8480.JPG
நூலக எண் 8480
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம்
பதிப்பு 1994
பக்கங்கள் 65

வாசிக்க


உள்ளடக்கம்

  • மலர் அறிமுகம் - த.செல்வநாயகம்
  • குருபாதம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆசியுரை
  • கொழும்பு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத்சுவாமி ஆத்மகனாநந்தஜி அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • மட்டக்களப்பு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தஜி அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • திருமலை-மட்டுநகர் மறைமாவட்ட ஆயர், கிழக்கிலங்கைப் புனர்வாழ்வுக் கழகத் தலைவர், அதிவண ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிக்க பி.பி.தேவராஜ் அவர்களின் ஆசிச் செய்தி
  • மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ஆணையாளர், திரு.இ.மோனகுருசாமி அவர்களின் ஆசிச் செய்தி
  • இலங்கை இந்துப் பேரவைத் தலைவர் திரு.யோகேந்திரா துரைசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி*
  • அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • இலங்கை இந்து இளைஞர் சங்கப் பேரவை முன்னாட் செயலாளர் நாயகம் திரு.க.சச்சிதானந்தம் அவர்களின் ஆசிச் செய்தி
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர்.திரு.ம.சிவநேசராசா அவர்களின் செய்தி
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றப் பொதுச்செயலாளர் திரு.இ.இரத்தினசிங்கம் அவர்களின் மன்ற வரலாற்றறிக்கை
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றப் பொருளாளார் திரு.இ.சீனித்தம்பி அவர்களின் மன்ற செயற்பாட்டறிக்கை
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் 1985 தொடக்கம் செயற்பாட்டுச் செலவினங்கள் - இ.சீனித்தம்பி
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் (கூட்டிணைத்தல்) மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கான தொரு சட்டம்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் நிருவாகக் குழுவினர் - 1992-1993
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற முன்னைநாள் நிருவாகசபை உறுப்பினர்கள்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் வெள்ளிவிழாக் குழுவினர்
  • தியானம் - சுவாமி அஜராத்மானந்த
  • தரித்திரம்
  • கவிதை: சேவைகளின் சிகரம்! - திமிலைத்துமிலன்
  • திருவெம்பாவை - பாடல்களின் பொருள் தேடும் முயற்சி - பேராசிரியர் ப.வே.இராமகிருஷ்ணன்
  • வாழ்க்கையில் சைவம் - குமாரசாமி சோமசுந்தரம்
  • உனது விருப்பம்
  • சைவ சித்தாந்தம் கூறும் கன்மக் கோட்பாடு - சாந்தி திருநாவுக்கரசன்
  • எல்லாம் இறைவன் அருளே! - கவிஞர் செ.குணரத்தினம்
  • சமயத்தின் அடிப்படைத்தத்துவமும் விளக்கமும் - இரா.நாகலிங்கம் (அன்புமணி)
  • மட்டக்களப்பு மாநில வரலாற்றுச் சிறப்பு மிக்க சைவத்திருத்தலங்கள் - எஸ்.எதிர்மன்னசிங்கம்
  • புராதன ஈழத்தில் இந்து மதம் - செல்வி.தங்கேஸ்வரி கதிராமர்
  • தோன்றாத் துணை - ஞானசிரோன்மணி, சைவப்புலவர் பண்டிதர்.ஆர்.வடிவேல்
  • 'திருமூலர் காட்டிய திருநெறி' - சைவப்புலவர். பண்டிதர்.வி.ரி.செல்லத்துரை
  • அகிலம் புகழும் அருள்மொழி அரசு, ஞானவள்ளல், திருமுருக கிருபானந்த வாரியார் - மதுரைத்தமிழ்ப் பண்டிதர்.சு.இராசையா
  • அடியார்கள் கண்ட அன்புநெறி - எஸ்.தெய்வநாயகம்
  • நம்மாழ்வார் புகழ்பாடும் மதுரகவியாழ்வார் - த.யுவராஜன்
  • சமய வாழ்வு - ஆசிரியர் சிரோமணி த.செல்வநாயகம்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் - இலக்கியச் செம்மல், சைவமாமணி பண்டிதர்,வி.விசுவலிங்கம்
  • எமது மன்றத்தால் மகிமைப்பட்டம் பெற்ற மகிமையாளர்கள் மூவர்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்திற்கு வருகை தந்து அருளாசி நல்கிய யோகிகள, தவசீலர்கள்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற வெளியீடுகள்
  • வெள்ளி விழா தொடர்பாக மன்றம் நடத்திய போட்டிகளும் பரிசு பெறுவோரும்
  • நன்றி கூறுகிறோம்
  • மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக் கீதம் - ஆக்கம்: திமிலைத்துமிலன்
"https://noolaham.org/wiki/index.php?title=வெள்ளி_விழா_மலர்_1968-1993&oldid=120470" இருந்து மீள்விக்கப்பட்டது